Followers

Sunday, August 22, 2021

உஜ்ஜைய்ன் - மத்திய பிரதேசம்.

 

உஜ்ஜைய்ன் - மத்திய பிரதேசம்.

 

முஹர்ரம் பண்டிகையின் போது உஜ்ஜைனியில் கூட்டத்தினர் 'காஜி சாப் ஜிந்தாபாத்' என்று கோஷமிடுகின்றனர். அந்த வீடியோவை எடிட் செய்து 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று சோஷியல் மீடியாவில் உலவ விடுகின்றனர் சங்கிகள். எடிட் செய்த வீடியோவை ஆதாரமாக வைத்து 10 பேர் மேல் வழக்கு பதிந்துள்ளது காவல் துறை.

 

இது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று ஆதாரங்களை சமர்ப்பித்தும் காவல் துறை அதனை ஆதாரமாக எடுத்துக் கொள்ளவில்லை. சொந்த நாட்டு மக்களையே இவ்வாறு தேச விரோதிகளாக சித்தரிக்க முற்படும் அரசை என்னவென்பது?

 

மேலும் இந்த விழாவானது நபிகளாரோ அல்லது குர்ஆனோ காட்டித் தராத ஒன்று. ஷியாக்கள் என்ன சொல்லியும் கேட்கப் போவதில்லை. அது வேறு விஷயம்.

 

உபி தேர்தல் நெருங்கிறதல்லவா? மக்களை உசுப்பி விட்டு தேச பக்தி என்ற பெயரில் வாக்குகளை அள்ள பிஜேபி திட்டமிடுகிறது. அதற்கு மக்களும் பலியாகிறார்கள்.

 

In a conversation with Alt News, Qazi Saab whose full name is Qazi Khaleeq ur Rehman stated that slogans were raised to welcome him. They were chanted in his praise and he left the venue after the sloganeering. He further said that a complete investigation should happen on this issue. Qazi Khaleeq ur Rehman can be seen in the screenshots below.

 

“As an eyewitness, I can state that at the time I was present at the function, no slogans related to Pakistan were raised. Qazi Saab was present there. He stayed for about 2-3 minutes. ‘Qazi Saab Zindabad’ slogans were raised. The police were present at the gathering and no one heard such [Pakistan Zindabad] slogans. This function which is organised in Ujjain is held for religious brotherhood. People from different religions attend the gathering. Never in the history of the event have anti-national slogans been raised. I just want to say that I hope the police carries out a proper investigation based on the videos. No particular community should suffer,” Ali told Alt News.

 

A banner with Ali’s picture can be seen at the event venue in the longer video.

 

 

https://www.altnews.in/ujjain-videos-qazi-saab-zindabad-slogan-mistaken-for-pakistan-zindabad/?utm_source=website&utm_medium=social-media&utm_campaign=newpost




 

No comments: