Followers

Monday, May 15, 2023

உத்தர பிரதேசம் - நொய்டா

 உத்தர பிரதேசம் - நொய்டா


வாகனத்தை தாறுமாறாக ஓட்டி பொது மக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறாய் என்று ஒரு காவல் துறை அதிகாரி கேட்கிறார். இதில் சம்பந்தப்பட்ட அன்சுல் சர்மா, சுமித் சர்மா, ஹிமான்சு சர்மா  என்ற இந்த மூன்று சங்கிகளும் எங்களிடமே கேள்வி கேட்கிறாயா? என்று திமிராக பதிலளிக்க பின்னர் அனைவரும் சேர்ந்து சீருடையில் உள்ள காவல் துறை அதிகாரியை சராமாரியாக தாக்கி அவரது சீருடையையும் கிழிக்கின்றனர். யோகியும், மோடியும் ஆட்சியில் இருப்பதால் இந்த அளவு தைரியம் வந்துள்ளது சங்கிகளுக்கு. 


ராம ராஜ்யத்தில் இதெல்லாம் சகஜம் என்கிறீர்களா?




No comments: