Followers

Wednesday, May 03, 2023

உண்மையான 'கேரளா ஸ்டோரி' - பாருங்கள்... பரப்புங்கள்.

 உண்மையான 'கேரளா ஸ்டோரி' - பாருங்கள்... பரப்புங்கள்.


கேரளா - ஆலப்புழா


செருவள்ளி முஸ்லிம் ஜமாத்


அஞ்சு, சரத் என்ற இரு இந்துக்கள் திருமணம் முடிக்க பொருளாதா வசதி இல்லாது சிரமப்பட்டனர். ஆலப்புழாவில் உள்ள செருவள்ளி ஜமாத்தை இரு வீட்டு பெற்றோரும் அணுகினர். இவர்களின் நிலையை உணர்ந்த ஜமாத் பள்ளிவாசலிலேயே திருமணத்தை நடத்திக் கொள்ள அனுமதி தந்தனர். 10 பவுன் நகையும் கொடுத்து 20 லட்ச ரூபாயும் அன்பளிப்பாக கொடுத்து 1000 பேருக்கு சாப்பாடும் போட்டு கவுரவித்துள்ளது ஜமாத். மேலும் இந்துக்களின் சடங்குகளையும் நடத்தி அவர்களை மேலும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர் முஸ்லிம்கள். 


ஒரு பக்கம் சங்கிககள் பொய்யான 'கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் படம் எடுத்து சமூகத்தை பிரிக்கின்றனர். 


மறு பக்கம் ஏழை இந்துவை அரவணைத்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது கேரளா ஜமாத். உண்மையான 'கேரளா ஸ்டோரி' யை நாடு முழுக்க எடுத்துச் சென்று அன்பை விதைப்போம். 









 

No comments: