'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, May 03, 2023
அன்பை விதைப்போம்.
சங்கிகள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவாளும், சூலாயுதமும் கொடுத்து நஞசை விதைக்கிறார்கள்...
நாம் நம் குழந்தைகளுக்கு எழுதுகோலையும் நன்னடத்தையையும் கொடுத்து அன்பை விதைப்போம்.
No comments:
Post a Comment