சந்தியா மாமி ஃபாத்திமாவாக மாறியது...
இது சம்பந்தமாக பல பதிவுகள் வலம் வருகின்றது. இது பார்பனர்களுக்கு புதிது அல்ல. மொகலாயர்கள் காலத்தில் இஸ்லாத்துக்கு மாறுவதாக நடித்து அரபு மொழியை கற்று பல சட்ட புத்தகங்களை இவர்கள் எழுதியுள்ளனர். அரபு மதரஸாக்களில் இன்றும் ஓதுவிக்கப்படும் 'துர்ருல் முக்தார்' என்ற புத்தகம் இதற்கு சாட்சி. முழுக்க முழுக்க குர்ஆனுக்கு மாற்றமாகவும், ஆபாச களஞ்சியமாகவும் அந்த புத்தகம் இருக்கும். உண்மை தெரிந்து பல மதரஸாக்களில் அந்த புத்தகத்தை நீக்கி விட்டனர்.
இது அல்லாமல் முஹமது நபி அவர்களின் காலத்துக்குப் பிறகும் இவர்களின் நயவஞ்சகம் தொடர்கிறது.
ஹுசைனி பிராமணர்களும் கர்பலா யுத்தமும்!
ஒற்றுமையாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிய மறைக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
முதலில் யூதர்களுக்கும் பாரசீக நாட்டில்(தற்போதய ஈரான்) இருந்த நெருப்பு வணங்கிகளுக்கும் பிராமணர்களுக்கும் மூலம் ஒன்றே ஆனதால் இவர்களுக்குள் எழுதப்படாத உடன் பாடுகள் பல இருக்கும். தாங்களே உயர்ந்த குலம். தாங்களே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற எண்ணம் இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த நிலையில்தான் ஜனாதிபதி உமருடைய ஆட்சியில் பாரசிகம் வெற்றிக் கொள்ளப்பட்டது. காலா காலமாக ஆட்சி பதவியில் இருந்த பாரசீகர்கள் தாங்கள் தோல்வியுற்றதை கிரகிக்க முடியாமல் அதற்காக பழி வாங்கும் நேரத்தை எதிர்பார்த்து இருந்தனர்.
எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் மன்னர்கள் முக்கியஸ்தர்களுக்கு தங்களின் பெண்களை திருமணம் பண்ணி கொடுத்து அதன் மூலம் உள் நுழைவது இவர்களின் தந்திரம். அதன்படி முகமது நபியின் பேரனான ஹுசைன் அவர்களுக்கு தங்களின் பெண்ணை மணமுடித்துக் கொடுத்தனர். ஷஹர்பானு என்ற பாரசீக பெண் இமாம் ஹுசைனுக்கு மணமகளாகிறார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ஜெய்னுல்லாபுதீன். சாசனியர்களான இவர்களின் வாரிசு அலி அவர்களின் குடும்பத்தில் தோன்றியதால் அலியையும் அவரது குடும்பத்தவரையும் தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாக வழக்கம் போல் கதை கட்ட ஆரம்பித்தனர். ஷஹர்பானு நம் நாட்டை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மனைவியின் தங்கையாகவும் அறியப்படுகிறார். இந்த ஹூசைனி பிராமணர்கள் குழுவில் இருந்து ரஹீப் என்பவரும் இவரது பல மகன்களும் இந்த போரில் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன..
அப்துல்லா பின் ஸபா என்ற யூதன் முஸ்லிமாக மாறுவதாக நடித்தான். முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி ஜனாதிபதி உஸ்மானுக்கு எதிராக மக்களை திரட்டினான். அலியை முன்னிலைப்படுத்தி அவருக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து பிரசாரம் செய்தான். ஆனால் இதை அலி அவர்களே கடுமையாக மறுத்திறுக்கிறார்கள். தன் மீது சொல்லப்படும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்று மக்களை எச்சரித்தார். ஆனால் அப்துல்லா பின் ஸபாவின் கருத்தை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். முகமது நபியின் பெயரால் பல பொய்யான ஹதீதுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதில் இவனுக்கும் இவனை பின்பற்றிய கள்ள முஸ்லிம்கள்(யூதர்களுக்கும்) மிகப் பெரிய பங்குண்டு.
ஜனாதிபதி உஸ்மான் எகிப்திலிருந்து வந்த சில யூதர்களால் (முஸ்லிமாக நடித்த) கொல்லப்பட்டு பிறகு அலி ஆட்சிக்கு வருகிறார். அதன் பிறகு முஆவியாவுக்கு ஆட்சி அதிகாரம் செல்கிறது. அதன் பிறகு அவரது மகன் யஜீதிடம் அதிகாரம் செல்கிறது. இங்குதான் யூதர்கள், நெருப்பு வணங்கிகள், நம் நாட்டு ஹுசைனி பிராமணர்கள் போன்றோர் முகமது நபியின் பேரன் ஹுசைனை தூண்டி விட்டு முஆவியாவுக்கு எதிராக படை திரட்ட ஆலோசனை வழங்குகின்றனர். ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக கலகம் செய்தால் எந்த ஆட்சித் தலைவரும் எதிரிகளை ஒடுக்கவே முயற்ச்சிப்பர். அந்த வகையில் இவ்வாறு ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய வேண்டாம் என்று பல நபித் தோழர்களும் தடுக்கின்றனர். ஒரு சில எகிப்தியர்களின் பேச்சை நம்பி கர்பலாவுக்கு வருகிறார் ஹூசைன். ஆனால் போர் துவங்கும் நேரம் எகிப்தியர்களான காரிஜியாக்கள்(முஸ்லிமாக நடித்தவர்கள்) ஹூசைனுக்கு உதவாமல் நயவஞ்சகமாக பின் தங்கி விடுகின்றனர்.
இந்த நாளில் நமது நாட்டில் சந்திரகுப்தர் என்ற அரசரின் ஆட்சி நடைபெற்றதாகவும் அவரிடம் ஹூசைன் அவர்கள் உதவி கேட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. பஞ்சாப், பீஹார், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்றும் சிறு சிறு குழுக்களாக ஹூசைனி பிராமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்பு ஈராக்கின் கூபாவுக்கு பக்கத்தில் கூட்டமாக தங்கியிருந்த இவர்கள் போரில் ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவை நோக்கி வந்தனர். பிறகு இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் தற்போதும் கர்பலா தினத்தன்று இமாம் ஹூசைனுக்காக ஷியாக்களோடு சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதை பரவலாக பார்க்கலாம்.
1 comment:
தாங்கள்பதிவிட்டிருப்பதும் பச்சைப்பொய்தான். பாரசீகத்தை நாடு பிடிக்கம் ஆசையில் பெண்களை அடிமைகளாக கைபற்ற வேண்டும் பல பெண்களை பாலியில் உறவுக்கு ஆட்படுத்த வேண்டும் .குமுஸ் பெண்ணாக்க வேண்டும். . கனிமத் --பாரசீகர்களின் நாட்டை கொள்ளை யடிக்க வேண்டும் இதுதான் உமா் பாரசீகம் எகிப்து ஆகிய நாடுகளின் மீது போா் தொடுக்கக் காரணம்.ஏற்கனவே மதவெறி இருந்ததால் அந்த மக்களை பெரும் கொடுமைக்கு ஆளாக்கி முஸ்லீம்களாக மதம் மாறினால் பல சலுகைகளை அளிப்பதாக அறிவித்த உடனே வேதனை தாங்காமல் பெரும் எண்ணிக்கையில்மதம் மாறினாா்கள்.
போா் முடிந்தாலும் போா் முடிந்த பின் பலா் முஸ்லீம்களாக மாறியிருந்தாலும் போரின் போதுதங்கள் குடும்ப உறுப்பினா்கள் கொல்லப்பட்டது . . . .. சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து வேதனை கனலாக அவனவன் மனதில் எரிந்து கொண்டுதான் இருந்தது. உமரின படையெடுப்பினால் யுத குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது.உயிா் சேதம் ஏற்பட்டது. பெரும் வேதனைக்குப் பின் அக்குடும்ப உறுப்பினா் முஸ்லீமாக மதம்மாறினாலும் உமா்தான் தன்குடும்பத்தை பாழாக்கியவா் என்ற வேதனை அவரை வாட்டியது. முஸ்லீமாக உமரின் படையில் பணியயாற்றிய நிலையில் இரண்டாம் கலிபா . .நாட்டின் அரசா் உமரை அவா் கொலை செய்கின்றாா். இதுதான்உ ண்மை. இதில் யுதா்கள் சதி . . .. .இந்து பிறாமணா்கள் சதி . .புண்ணாக்கு ஏதும் இல்லை. அண்டபபுளுகு சுவனப்பிரியணுக்கு பொய் சொல்ல யாரும் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை.
3ம் கலியா உதுமான் கொல்லப்பட்ட பின் முஹம்மதுவின் செல்ல பெண்டாட்டியின் ஆள் மூவாவியாவிற்கும் முஹம்மதுவின் சொந்த மகளை மணந்த அலிக்கும் அரியணை யாருக்கு என்ற போட்டி ஏற்பட்டது. பஸ்ரா என்ற இடத்தில் முஸ்லீம்கள் இரு அணிகளாக பிரிந்து போா் செய்தாா்கள். வென்றது அலி. அரியணையில் அமா்ந்தாா்.ஆனால் நிம்மதியாக ஆட்சி செய்ய விடவில்லை. நாடு முழுவதும் ஒரு கலகம். அலி எப்படி பின் வாஙகினாா் என்ற தகவல் கிடைக்கவில்லை. மேலே சொன்னது போல் அலி மேற்கொண்ட போரில் பாதிக்கப்பட்ட கா்ஜித்துக்கள் என்ற கூட்டம் அலி பள்ளி வாசலில் தலைகுனிந்து தொளுகை செய்யும் போது தலையில் ஓங்கி வெட்டி கொலை செய்தாா்கள்.
அண்டப்புளுகன் சுவனப்பிரியன் மறைத்த சரித்திரம்.அலிக்கு பாத்திமா இறந்த பின் ஏகப்பட்ட பெண்டாட்டி. .குமுஸ வைப்பட்டிகள். . 35 குழந்தைகள் எ்ன்று கூட உள்ளது. பாத்திமாவிற்கு பிறந்த குழந்தைகள்தான் கொல்லப்படுகிறது. ஹசைனின் மனைவி கூட கொலையாளிகளுக்க உதவினாா்என்றும் சரித்திர புத்தகம் உள்ளது.
பண்பாடு. .ஆன்மீகம் என்று ஏதும் இல்லாத ஒரு ஆதிவாசி மக்களின் சரித்திரம். இதைப்படிப்பவர்கள் மனதில் கேஸ்சிலிணடா குண்டு செய்ய வும் குக்கா் குண்டு செய்யவும் ஆசை வரும்.
Post a Comment