“இது போன்ற (komaini) ஒரு தலைவரின் படுகொலை நிகழும்போது, இந்தியா துக்கத்தை தெரிவிக்க
வேண்டும்.
நீங்கள் எதைப் பற்றி
பயப்படுகிறீர்கள்? இஸ்ரேலைப் பற்றி நீங்கள்
பயப்படுகிறீர்களா? அல்லது ஜனாதிபதி டிரம்பைப்
பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா?”
சிவசேனா தலைவர் சஞ்சய்
ராவத் மோடியைப் பார்த்து கேட்கிறார்.
மோடி பயப்படுவது அதிகம்
எஃப்ஸ்டீன் பைலை நினைத்தே... அதை காட்டி மிரட்டியே நமது நாட்டின் பொருளாதாரம் அடகு
வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment