Followers

Monday, March 30, 2026

உபி - பித்தளையிலான கோவில் மணிகளை திருடி மாட்டிக் கொண்ட மேல் சாதி இந்துக்கள்

 




உபி - பித்தளையிலான கோவில் மணிகளை திருடி மாட்டிக் கொண்ட மேல் சாதி இந்துக்கள்

 

உபி – ஜான்பூர்

 

கோவில் மணிகளை திருடி மாட்டிக் கொண்ட சங் பரிவார கும்பல்.

 

கோவிலில் அடிக்கடி மணி திருடு போனது. காவல் சிசிடிவி கேமரா வைத்து காத்திருந்தனர். ஐந்து இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து கோவில் மணிகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

 

பித்தளையில் செய்யப்பட்ட மணி என்பதால் இது சற்று விலை அதிகம். இவ்வாறு 50 மணிகளை பல கோவில்களில் திருடியுள்ளது இந்த சங் பரிவார கூட்டம்.

 

திருடியவர்களின் பெயர்கள் முறையே பிரிஜேஸ் கவுதம், பியாரிலால், ஹரிஸாம் இந்த மூவரையும் கைது செய்துள்ளது காவல் துறை.

 

இதில் ரிங்கு பண்டிட், அருண் இந்த இருவரும் தப்பி ஓடி விட்டனர். இவர்களை தேடி வருகின்றனர் காவல் துறையினர்.

 

ஐந்து பேருமே மேல் சாதி இந்துக்கள். சங் பரிவாரத்தோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள்.

 

'இந்து மதம் ஆபத்தில் உள்ளது' என்று மோடி அடிக்கடி கூறுவார். தற்போது யாரால் ஆபத்தில் உள்ளது என்று தெரிகிறதா?

 

 

 

 

 

 


No comments: