Followers

Sunday, March 01, 2026

'ரியல் கேரளா ஸ்டோரி' எனக்கு தெரிந்த ஹிந்தியில் விளக்கியுள்ளேன். मैंने 'असली केरल कहानी' को अपनी हिंदी में समझाया है।


 



'ரியல் கேரளா ஸ்டோரி' எனக்கு தெரிந்த ஹிந்தியில் விளக்கியுள்ளேன்.

 

உங்களுக்கு தெரிந்த ஹிந்தி பேசும் நண்பர்களுக்கு இந்த காணொளியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

நமது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் எந்த அளவு அண்ணன்தம்பிகளாக பழகுகிறார்கள்...

 

கேரள ஹிந்து கோவினுள் உள்ளே முஸ்லிம்களுக்கு 'இஃப்தார்' பார்ட்டி கொடுத்த கோவில் நிர்வாகம்

 

மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இடர் காலங்களில் பள்ளிவாசல்கள் இந்துக்களுக்காக திறக்கப்படுகின்றன.

 

சங்க பரிவார கும்பல்கள் எப்படி எல்லாம் ஹிந்துக்களை மூளை சலவை செய்கின்றன.

 

படம் எடுக்கும் முன் சற்று கேரளா தமிழகம் வந்து பார்க்கட்டும் இந்த படத்தின் சங்கி டைரக்கடர்.

 

 

 

 

मैंने 'असली केरल कहानी' को अपनी हिंदी में समझाया है।

 

हमारे केरल और तमिलनाडु में हिंदू और मुसलमान किस हद तक भाई जैसा बर्ताव करते हैं...

 

केरल के एक हिंदू मंदिर के अंदर मंदिर एडमिनिस्ट्रेशन ने मुसलमानों को 'इफ्तार' पार्टी दी।

 

बारिश, बाढ़, भूकंप जैसी मुसीबत के समय हिंदुओं के लिए मस्जिदें खोली जाती हैं।

 

संघ परिवार के गैंग हिंदुओं का ब्रेनवॉश कैसे करते हैं?

 

फिल्म की शूटिंग से पहले, इस फिल्म के डायरेक्टर को खुद केरल और तमिलनाडु आकर देखना चाहिए।

 

I have explained 'Real Kerala Story' in the Hindi I know.

 

To what extent do Hindus and Muslims behave like brothers in our Kerala and Tamil Nadu...

 

The temple administration gave an 'Iftar' party to Muslims inside a Kerala Hindu temple

 

Mosques are opened for Hindus during times of disaster like rain, flood, earthquake.

 

How do Sangha Parivar gangs brainwash Hindus?

 

Before shooting the film, the director of this film should come to Kerala and Tamil Nadu and see for himself.

 

 

No comments: