Followers

Monday, November 23, 2026

மனைவி, பிற ஆண்களுடன் கூடாமல் இருக்க ஆபஸ்தம்ப மகரிஷி கூறும் கர்மா!



 


மனைவி, பிற ஆண்களுடன் கூடாமல் இருக்க ஆபஸ்தம்ப மகரிஷி கூறும் கர்மா!


“பிறருடன் தன்னுடைய ஸ்திரீ போகம் செய்யாமல் செய்ய நினைப்பவன் "ஸ்தூலாடாரிகா" (பூரான்) என்ற உயிருள்ள ஜந்துவின் சூர்ணத்தைச் செய்து தன் ஸ்த்ரீ தூங்கும்பொழுது அவளுடைய ரஹஸ்ய ஸ்தானத்தில் சேர்த்துவிடவேண்டும்..”

-ஆபஸ்தம்ப மஹர்ஷி அருளிய ‘க்ருஹ்ய ஸூத்ரம்’ நூல்- ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி அவர்களின் ஆஜ்ஞையை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூல்-1952 பதிப்பு

One who wishes that his wife should not be touched by other men, should have big living centipedes ground to powder, and should insert (that powder) with the next (formula, II, 22, 3), while she is sleeping, into her secret parts.

-GRIHYA-SUTRA OF APASTAMBA.
PATALA 8, SECTION 23.



ஓவிய உதவி: தோழர் ம.கு வைகறை அவர்கள்

பின்குறிப்பு: காஞ்சி மடம் சங்கராச்சாரியார் ஆஜ்ஞையை முன்னிட்டு வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபையால் வெளியிடப்பட்டுள்ள நூலின் பக்கத்தை பின்னூட்டத்தில் இணைத்துள்ளேன்.

No comments: