Followers

Tuesday, March 23, 2021

இந்த இழிவு இருக்கும் வரை இட ஒதுக்கீடுகள் தேவை!

இட ஒதிக்கீடு பற்றி கேள்வி கேட்கும் உயர்சாதி சங்கிகளே!

 இந்த இழிவு இருக்கும் வரை இட ஒதுக்கீடுகள் தேவை!

கர்நாடகா தும்கூரில் இறந்த தலித் குழந்தை சடலம் பொது இடுகாட்டில் புதைத்ததை எதிர்த்து, ‌உயர் சாதியினர் அவர் தந்தையை குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க செய்த வீடியோ!

இறந்தும் கொடுமை படுத்தினால் அவர்கள் வேறு மார்க்கத்தை நோக்கி ஓடத்தானே செய்வார்கள்.

மத மாற்ற தடை சட்டம் போடுவதால் அவர்களுக்கு மேலும் தீங்கையே செய்கிறீர்கள் சங்கிகளே!

உலகில் எங்காவது இது போன்ற கொடுமை நடக்குமா? வர்ணாசிரம ஆட்சியை இந்தியா முழுக்க சட்டமாக்கினால் மேலும் எந்த மாதிரியான கொடுமைகளை சங்கிகள் நிறைவேற்றுவார்களோ!

இங்கு இந்துத்வாவுக்காக வக்காலத்து வாங்கும் அன்பு ராஜ் போன்ற சூத்திரர்களின் நிலையையும் ராம ராஜ்யத்தில் எண்ணி பார்த்தேன். பரிதாபம்தான் வந்தது.

5 comments:

Dr.Anburaj said...

ஏழைகள் நிறைந்த நாடு. வறுமைக்கோடு என்று ஒரு வரையறை வகுத்து அதற்கு கிழ்மட்ட நிலையில் பல கோடி மக்கள் வாழும் நாடு. இங்கே இடஒதுக்கீடு கல்வி உதவித்தொகை திறன் மேம்பாடு பயிற்சி போன்ற பல ஒத்தாசைகள் தேவை. இந்துத்துவா பண்பாட்டை காக்கும் மத்திய அரசு தொடா்ந்து அதைத் செய்யும்.

1ம் வகுப்பு படிக்கும் முஸ்லீம்களுக்கு தொடா்ந்து ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்குகிறது மத்திய பாரதிய ஜனதா அரசு.

anban said...

எனக்கு டென்சன் இருக்கும் போதெல்லாம் இந்த காமெடியனின் பின்னூட்டத்தை படித்து சிரிப்பேன். காரணம் தனக்கு எதிராக உள்ள சம்பவங்கள் அனைத்தையும் கண்டிக்காமல் சமய கல்வி கொடுத்தால் சரியாகி விடும் என்று கடந்து போவது, இதை எதிர்த்து நீ என்ன செய்திருக்கிறாய் என்று கேட்டால் அது செய்கிறது இது செய்கிறது என்று நழுவுவது.

Dr.Anburaj said...

பரவாயில்லையே. ஆசீக்எ ன்ற நண்பா் சில அசட்டுத்தனமான பதில்களை பதிவு செய்து பின் எனது கடிதங்களை வெளியிட வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தாா். ஆனால் சுவனப்பிரியன் அதை ஏற்கவில்லை. குளத்திடம் கோபித்து குண்டி கழுவாமல் சென்றது போல் அவா் ஒதுங்கிககொண்டாா். வெகுகாலமாக எனது பதிவுகழுக்கு எதிா்ப்பே இல்லாமல் இருந்தது. அரேபிய குப்பையை குப்பை என்று நான் பதிவு செய்யும் போது எவரால் மறக்க முடியும். இப்போது அன்பன் என்ற காமெடியன் வந்துள்ளாா்.தங்களை வருக வருக என்று வரவேற்கின்றேன்.

”அன்பன்” தங்கள் பெயா் அரபி பெயா் அல்லவே. தாங்கள் அசலா போலியா
எனது பதிவுகள் தங்களுக்கு சிரிப்பை தந்தது என்ற செய்தியை பதிவு செய்திருந்தீர்கள். மிக்க நன்றி. மற்றவர்களை சிரிக்க வைப்பது மிகவும் கடினமான விசயமாக நான் அறிந்திருக்கிறேன். தாங்கள் சிரித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. மரம் நடுதல் அந்தா்யோகம் யோகா சிவபுராணம் பாடல் பயிற்சி பிரம்மச்சரியம் இப்படி பல விழிப்புணா்வு பணிகள் எனது ஊரில் நடக்கின்றது.நான் உத்தரபிரதேசத்தில் நடப்பதை பாராட்டவோ கண்டிக்கவோ தடுக்கவோ முடியாது. யேமனில் நடக்கும் சண்டையை தடுக்க என்னால் முடியாது.தங்களாலும் முடியாது. நான் வாழும் பகுதியில் நிறைய செய்து வருகின்றேன். அப்படிதான் இதுவும். முதலிலே அபத்தமான பதிவு செய்து என் மனதில் லேசான சிரிப்பை வரவழைத்து விட்டீர்கள்.உங்களைப்போலவே நானும் தங்களால் சிரித்து விட்டேன். நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.

அன்பன் தங்களின்அடையாள படம் பார்த்தால் தாங்கள் அரேபிய பயங்கரவாத்தில் நம்பிக்கை கொண்டவராக இருப்பீர்கள் என நம்புகிறேன். இயந்திர துப்பாக்கி கொண்டு குறிபார்த்து சுட தயாராக இருக்கும் ஒரு ....ஜஹாதியின் படம் அல்லவா தங்களின் அடையாளமாக உள்ளது.பயமாக இருக்கிறதே. சுட்டு விடாதீர்கள்.