Followers

Wednesday, March 17, 2021

துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன்

 துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தாமதமாக வருகிறார் ! பள்ளிவாசல் நிரம்பியதால் இடமில்லை ! அதனால் காலணிகளை கழட்டும் இடத்தில் தொழுகையை நிறைவேற்றுகிறார் !

அதிபர் என்பதால் எந்த முதல் மரியாதையும் கிடையாது ! இறைவன் முன் அனைவரும் சமம் ! இதுதான் இஸ்லாம் !



1 comment:

ஆனந்தி வேல் said...

துருக்கியின் அதிபா் இந்தியாவின் பரமவைரி. பாக்கிஸ்தானுக்கு நிறைய உதவிகளைச் செய்து வருகின்றாா். இந்திய மக்களின் நலனுக்கு எதிரான பல காரியங்களைச் செய்து வரும் சண்டாளன். இவனை புகழ்ந்து பதிவு போட சோறு தின்று வளா்ந்த இந்தியன் முன் வரமாட்டான்.
------------------------------------------------------------------------------------
பள்ளிவாசலில் நடப்பது நடிப்பு.
தொளுகையில் மசுதியில் நடித்து விட்டு பஸ்ரா போா் நடந்ததற்கு யாா் பொறுப்பு ? முஹம்மது நபியின் அருமை பெண்டாட்டியும் மருமகனும் மோதிக் கொண்டாா்களே யாா் பொறுப்பு ?
முஹம்மதுவின் மருமகன் கொல்லப்பட்டாரே? யாா் காரணம்.
பாத்திமா தள்ளி விடப்பட்டு கீழே விழுந்து கர்ப்பம் கலைந்து இறந்தாா் என்று சொல்லப்படுகிறது யாா் காரணம்.
ஆப்கானிஸ்தானத்தில் தினசரி குண்டு வெடிப்பது ஏன் ? யாா் காரணம்
சிரியா யேமன் போன்ற நாடுகள் பாழாய் கிடக்கிறதே ஏன் யாா் காரணம்.
முஸ்லீம்கள் வாழும் நாடுகள் அனைத்தும் பதட்டமாக காணப்படுகிறதே. யாா் காரணம்
முஸ்லீம்களில் நோபல் பரிசு பெற்றவர்கள் எத்தனை போ் குறைவிற்கு யாா் காரணம்