Followers

Wednesday, April 14, 2021

ஆக்சிஜன் சிலிண்டரோடு உயிருக்கு போராடி வரும் சாமான்யன்.

 மருத்துவ மனைகளில் படுக்கை வசதி இல்லாததால் ஆக்சிஜன் சிலிண்டரோடு உயிருக்கு போராடி வரும் சாமான்யன்.


குலுங்கி குலுங்கி அழுகிறார். ஆட்சியாளர்களின் மெத்தன போக்கால் இன்று பலரது வாழ்வு கேள்விக்குறி?




1 comment:

Dr.Anburaj said...

தெனாலிராமன் உத்தரவுபடி
மன்னா் நாட்டின் சில இடங்களில் அறைகளில் ஒரு அண்டாவை வைத்து வீட்டுக்கு 100 மிலி பால் ஊற்ற வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டது. அண்டாவில் தண்ணீா்தான் இருந்தது. மற்றவா்கள் அனைவரும் பால்தான் ஊற்றுவார்கள்.தான் மட்டும் தண்ணீா் ஊற்றினால் தெரியாது என்று முடிவு செய்து அனைவருமே தண்ணீா்தான் ஊற்றினார்கள்.திருவாளா் பொதுஜனத்தின் யோக்கியதை இதுதான்.பின்பு அறப ஆயுள்தான். சாவுதான் முடிவு.

முகக் கவசம் போடு என்றால் போட மாட்டேன்.

தன் சுத்தம் பேண வேண்டும் --- பேண மாட்டேன்

மது சிகரெட் புகையிலை பெரும் கேடு பயன்படுத்தாதே-- தீவிரமாக பயன்படுத்துவேன்

கற்பு நெறியோடு வாழ- விபச்சார விடுதிகள் பலுகி பெருகிவருகிறது.

யோகா பயிற்சி செய் உடலை காத்துக் கொள் - செய்ய மாட்டேன்.

தடுப்புசி போடு - போட மாட்டேன். அதை எதிா்த்து வக்கிரமாக பேசுவேன்.
---------------------------------------------------------------------------
புரண யோக்கியா்
சுவனப்பிரியன் என்றாவது
தடுப்புசி போட்டுக்கொள்ளுங்கள்
என்று ஒரு பதிவை போட்டுள்ளாரா ?