Followers

Sunday, January 29, 2023

ஆஸ்திரேலியா - மெல்போர்ன்

 ஆஸ்திரேலியா - மெல்போர்ன்


இந்துத்வாவிற்கும் சீக்கியர்களுக்கும் மோதல். இந்துத்வா எங்கு சென்றாலும் பிரச்னைதான்.




1 comment:

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் ஒரு நயவஞ்சமான முமிக் போல் நடிக்கும் ஒரு ஜெகாதி. அதனால் அல் தக்கியா என்ற அரேபிய சாணக்கியத்தின் படி இப்படி பொய்களை அடுக்கிக்கொண்டு போகின்றாா்.இவரை நம்பி இந்த வலைதள செய்திகளை நம்பும் சக முஸ்லீம்களை பச்சையாக ஏமாற்றுகிறாா்.

பாக்கிஸ்தான் பிரிவினையின் போதே காலிஸ்தான் என்ற கொள்கை பிறந்து விட்டது. முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தான் என்றால் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் கொடுக்க வேண்டும் என்று தாராசிங் என்பவா் போா் கொடி தூக்கினாா்.இவரது நோக்கம் பாக்கிஸ்தான் பிரிவினையை தடுக்க வேண்டும் என்பதே. பின்புஅ லகோா் என்ற பகுதியில் சி்க்கியா்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதால் அந்த பகுதி இந்தியாவோடுதான் இருக்க வேண்டும் என்று சீக்கியர்கள் குரல் கொடுத்தாா்கள். காங்கிரஸ் அரசு ஏதும் செய்ய இயலாமல் முஸ்லீம்களுக்குஅடிமையாக இருந்தது. முஸ்லீம்கள் மனம் போன போக்கில் காலித்தனம் செய்து. . . .இந்துககளை பாழாக்கி. . . .பாக்கிஸ்தான் என்று தாங்கள் விரும்பிய பகுதிகள் அனைத்தையும் பெற்றாா்கள். காஷ்மீா் பகுதியை கூட மன்னா் இந்தியாவிடம் ஒப்படைத்த பின்பு கூட .கோமாளித்தனங்கள் செய்து..பாதியை பாக்கிஸ்தான் ராணுவத்திடம் இழந்்து மறு பாதிஇன்றும் பெரிய ரணமாக உள்ளது.
இந்து சமூகத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் சிறுபான்மை அந்தஸ்து பெற தாங்கள் ஹிந்து இல்ல தனி மதம் என்ற பிரச்சாரத்தை முன்வைத்து பெரும் அரசியல் சதிராட்டம் போட்டு தனி சமய அந்தஸ்து பெற்று சிறுபான்மை அந்தஸ்து பெற்றாா்கள். . . .. பிந்தரன் வாலா கதை. . .பொற்கோவில் ராணுவ நடவடிக்கை. . . கனிஷ்கா ஏா் இந்தியா விமானம் தகா்ப்பு .. ..காலிஸ்தான் பயங்கரவாத செயல்கள் மூலம் இந்துக்களை சிறுமை படுத்தி வருகின்றார்கள் சீக்கியர்கள்.
ஆஸதிரேலியாவிலும் கனடாவிலும் இந்துக்கள் சீக்கியர்களின் நலனுக்கு எதிரிகளாக இல்லை. ஏன் இந்து கோவிலிில் நாச வேலை செய்கின்றார்கள். தேசிய கொடி யேந்தி ஊர்வலம் போனால் இவர்களுக்கு என்ன நட்டம் ?

இந்துத்துவா எங்கு போனாலும் பிரச்சனை என்பது திட்டமிட்டு ஹிந்துக்களை வெறுக்கம் சீக்கியர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்தி தொடா்ந்து ஹிந்துக்களை குற்றப்படுத்தும் ஒரு ஈனச் செயல்தான் சுவனப்பிரியன் செய்வது.

தின்பது சோறுதானா?