'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, September 09, 2014
சுப்ரமணியம் சுவாமியின் மொள்ளமாரித்தனம்!
ஷோலே ஹிந்தி திரைப்பட காட்சியை வெளியிட்டு அதை இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களாக சித்தரித்து இஸ்ரேலுக்கு எதிராக அல்ஜசீரா பொய்ச் செய்தி பரப்புவதால் அதை மஞ்சள் பத்திரிக்கை என்று சுப்ரமணியம் சுவாமி தனது முக நூலில் பதிந்திருந்தார். பார்பனியம் தனது காலை ஊன்றுவதற்கு எந்த அளவும் கீழிறங்கத் தயங்காது என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த பதிவுக்கு பல ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பார்பன அம்பிகள் மாய்ந்து மாய்ந்து போட்டனர். இது அல்ஜஜீரா தொலைக் காட்சியின் கவனத்துக்கு சென்றது. 'எங்களின் லோகோவை பயன் படுத்தி விஷமிகள் வெளியிட்ட புகைப்படம் இது. இதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை' என்று அறிக்கை வெளியிட்டது அல்ஜஜீரா. அதற்கான ஆதாரங்களையும் கொடுத்தது. இதனை சற்றும் எதிர் பார்க்காத சுப்ரமணியம் சுவாமி உடன் தனது பதிவை அழித்து விட்டார். ஆனால் அதற்கு முன்பே அல் ஜஜீரா அந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விட்டது. பொய்களை பரப்புவதையே தொழிலாக கொண்ட சுவாமி போன்ற இந்துத்வாவாதிகள் இந்த நாட்டின் சாபக்கேடுகள்.
Al Jazeera gives reply to Subramanian Swamy’s allegation
September 9, 2014, 11:26 am
Facebook Tweet
Doha: Al Jazeera has come out with a reply to BJP leader Subramanian Swamy’s allegation that the news channel had shown a clip from the famous Hindi movie Sholay as Gaza citizens dying from Israel strikes.
Al Jazeera PR, in a post on their Facebook page, rejected the BJP leader’s allegation, saying that they can only laugh at those kinds of “ridiculous stories about Al Jazeera.”
“We can only laugh at these ridiculous stories about Al Jazeera - like this fake photo of a Bollywood star...They could have at least got our logo right,” they said on their Facebook page.
Dr. Subramanian Swamy on his Facebook page had recently attacked the news channel for its Gaza coverage featuring the famous Bollywood film. “This is the worst case of YELLOW JOURNALISM I have ever seen,” he had said in his post.
http://www.madhyamam.com/en/node/27064
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
well said. al jazeera should take legal action against swamy
Post a Comment