'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, November 23, 2015
சாமி சிலையை தொட்டதால் தலித்களுக்கு அடி உதை....
உபியின் சித்ராகூட் மாவட்டத்தில் கோவிலின் உள்ளே சென்று சாமி சிலைகளை தொட்டு வணங்கியதற்காக தலித் குடும்பத்தை கடுமையாக தாக்கியுள்ளது இந்துத்வா கூட்டம்.
தர்மலால் குப்பை கூட்டும் தொழிலாளியாவார், அவரது மனைவி ஆஷா தேவி, மகன் ராம்பாலி(15) மற்றும் அவரது உறவினர்கள் சாதி வெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியை காட்டி மிரட்டவும் செய்துள்ளனர். சாமி தீட்டாகி விட்டதாம் :-)
காவல் துறையினரும் வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை. கிராம மக்கள் போராட்டத்தை அறிவித்தவுடன் வேண்டா வெறுப்பாக வழக்கு பதிவு செய்துள்ளது காவி கறை படிந்த காவல்துறை.
தலித்களே... இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன,?
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
21-11-2015
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்துக்களுக்கு மதச்சாா்பின்மை சுக்கு மல்லி கடுகு என்று புலம்பிக் கொண்டிராமல் சமய கல்வியை அளிக்க வேண்டும்.சுவாமி விவேகானந்தரையும் ஸ்ரீராமகிருஷ்“ண பரமஹம்சரையும் திருவள்ளுவரையும் அறிய வைக்க வேண்டும். யோகக் கலையை கற்பிக்க வேண்டும். அதுதான் வழி.அரேபிய காடையா்களின் எமாற்று வேலையை முறியடிக்க வேண்டும்.
முதலில் மனிதனை மனிதனாக மதிக்க ஆரிய அடிமைகள் கற்றுக்கொள்ளவேண்டும் , தொட்டால் தீட்டு , வேசிமகன் என்று மக்களை மாக்கள் ஆக்கும் ஹிந்து மதம் அழிக்கப்படவேண்டும் , மனிதனை மனிதனாக மதிக்கும் இஸ்லாம் வளரவேண்டும் , இதை அன்புராஜ் போன்ற அறிவிலிகள் உணர வேண்டும்
யசுர்வேதம் சொல்வது போல சிலை வணக்கத்தை ஒழிக்கவேண்டும் , சிலையை கடவுள் என்றும் அந்த கடவுள் உள்ள கோவிலுக்குள் ஒரு சாரார் அனுமதிக்கபடுவதில்லை என்ற நிலை மாறவேண்டும் என்றால் கோவில்கள் அழிக்கப்படவேண்டும் அதைதான் வேதமும் சொல்கிறது , ஹிந்துக்கள் செய்வார்களா? செய்வார்களா?
Post a Comment