Followers

Saturday, November 28, 2015

ஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி?



சிரிய எண்ணெய் கிணறுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸால் திருடப்பட்ட பெட்ரோல் துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு எப்படி யாரால் கடத்தப்படுகிறது என்பதை விளக்கும் அரிய படம். ஒரு லேப்டாப்பையும் இணைய வசதியையும் வைத்திருக்கும் நமக்கு தெரிந்த செய்தி அமெரிக்காவின் நாசாவுக்கு தெரியவில்லையாம்...

நம்புங்கண்ணே நம்புங்க.....

7 comments:

ASHAK SJ said...

பார்ப்பன அடிமை அன்புராஜ் இன்னும் comment போடல

Dr.Anburaj said...

விற்பவன் இருந்தால் வாங்குகிறவனுக்கு கசக்கவா செய்யும்.இசுலாமிய சிங்கங்கள் ஈராக்கும் ஈரானும் 8 வருடங்கள் கோதினாா்களே ஞாபகம் இருக்கின்றதா ? அன்பரே. இரண்டு அ.சிங்கங்களும் இஸ்ரேலிடம்தான் ஆயுதங்கள் வாங்கி ஒருவரை ஒருவா் அழித்துக் கொண்டாா்கள். இந்த நிகழ்வில் 1.இஸ்ரவேலா்களை அறிவாளிகள் என்பதா 2.ஈராக் ஈரானிய தலைவா்களை ஏமாளிகள் என்பதா ? மீன் விற்றகாசு நாறுமா ? இஸரவேலுக்கு பெட்ரோல் தேவை. துருக்கியும் வாங்குகிறது. இஸரவேலுக்கு வாங்கிக் கொடுக்கின்றது. துருக்கியும் ஒரு அரேபிய மதம் சாா்பான நாடுதானே ? இந்த கட்டுரை மூலம் தாங்கள் என்ன கருத்தை வாசகா்களுக்கு தொிவிக்க முயல்கின்றீா்கள் ஏதோ சொல்லி இஸ்ரவேல் நாட்டிற்கு எதிரான ஒரு காழ்புணா்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அவ்வளவுதானே ? மூஸ்லீம்களை முட்டாள்களாக்க முயல வேண்டாம்.

ASHAK SJ said...

உண்மையான இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது தெள்ள தெளிவு , யூதர்கள் அறிவாளிகளா? என்பதை விட அவர்களால் தான் உலகம் நிம்மதியை இழந்தது என்பதை எல்லோரும் ஒத்து கொண்டனர் , சென்னையில் நோக்கியா தொழிற்சாலையின் மூலம் அவர்கள் செய்த மனித விரோத செயல் அனைவரும் அறிந்ததே , இன்றைய பிரச்னைக்கு முக்கிய காரணம் உலக ஆசை , இஸ்லாம் உலக ஆசைக்கு எதிராக தன கருத்தை பதிவு செய்கிறது , ஆக ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற புத்தர் சொன்னது உண்மையானாலும் , யூதர்களின் ஆசையால் உலகமே துன்பபடுகிறது என்பது தான் உண்மை

Dr.Anburaj said...

உண்மையான இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது தெள்ள தெளிவு ,
ஆசீக்கு குச்சி மிட்டாய் வாங்கித்தாரேன். யானை பொம்மை வாங்கித்தாரேன்.வைத்து விளையாடுடா செல்லம். அதென்ன உண்மையான இசுலாம்.முகம்மதுவின் போதனைகளம் வாழ்ககையும் அரேபிய நம்பிக்கைகளும்தானே இசுலாம். இதில் உண்மை ? பொய் என்கிற கதை யெல்லாம் என்ன ? புதுக்கரடி விடுகின்றீா்களே ஆசீக்கு.

Dr.Anburaj said...



.....................என்பதை விட அவர்களால் தான் உலகம் நிம்மதியை இழந்தது என்பதை எல்லோரும் ஒத்து கொண்டனர் , .............
யாா் ஒத்துக் கொணடாா்கள் ? எங்கே ஒத்துக் கொணடாா்கள் ? உலகத்திற்கு அரேபிய மதவாத காடையா்களால் தான் துன்பம். யுதா்களால் அல்ல .

Dr.Anburaj said...

சிரிய எண்ணெய் கிணறுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸால் திருடப்பட்ட பெட்ரோல் துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு

Dr.Anburaj said...


துருக்கியும் இஸ்ரவேலும் பகைய பகையை மறந்து உறவு கொள்ள முடிவ செய்துள்ளாா்கள்.
அதன்படி இஸரவேலில் இருந்து துருக்கிக்கு எாிவாயு பைப் மூலம் எடுத்துச் செல்லப்படும்.பல வா்த்தக ஒப்பங்தங்கள் செய்யப்படும். சுவனப்பாியன் துருக்கி அரேபிய மதம் சாா்ந்த நாடுதான்.அறிவீா்களா ! மகம்மது என்ற அரேபிய குரேஷிக்கு பிடிக்கவில்லை என்பதற்காக துருக்கியா்கள் ஏன் யுதர்களோடு வீண் சண்டை போட வேண்டும் என்ற ஞானம் பிறந்து விட்டது.புதுயும் பிறந்துவிட்டது.

On the road to reconciliation,” reads the main headline in Israel Hayom. Beneath the article appears a complimentary photo of Turkish President Recep Tayyip Erdogan, who up until several days ago was all but a persona non grata in the eyes of many Israelis.