'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, November 26, 2015
அம்பேத்காரை துணைக்கழைக்கிறார் ராஜ்நாத்சிங்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அரசியல் சாசன சிறப்பு அமர்வில் பேசிய ராஜ்நாத் சிங், "பல்வேறு இன்னல்களையும், அவமானங்களைச் சந்தித்தபோதும், இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என அம்பேத்கர் ஒருபோதும் சொல்லவில்லை" எனக் கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து, அண்மையில் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஆமீர்கானை குறிவைத்து கூறப்பட்டதாக சலசலக்கப்படுகிறது.
ராஜ்நாத் சிங் பேசும்போது, "பி.ஆர்.அம்பேத்கர் பல்வேறு அவமானங்களையும், தடைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால், அவர் தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இந்திய தேசத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு நடுநிலையான பார்வையை கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் தன்னை பிறர் புறக்கணிப்பதாகவும், இழிவுபடுத்தியதாகவும் உணரவில்லை. இக்கட்டான சூழலிலும் கூட நான் இந்தியாவிலேயே இருப்பேன். இந்திய கலாச்சாரம், மதிப்பீடுகளை மனதில் கொண்டு நாட்டை பலப்படுத்துவேன் என உறுதிபட தெரிவித்தார்" என்று கூறினார்.
அண்மையில், டெல்லியில் நடந்த பத்திரிகை ஒன்றின் விருது நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பேசிய பாலிவுட் நடிகர் ஆமீர்கான், "வீட்டில் எனது மனைவி கிரணிடம் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென இந்தியாவை விட்டு சென்றுவிடலாமா எனக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கண்டு அவர் மிகவும் அஞ்சிவிட்டார். தினசரி நாளிதழ்களை பிரித்து பார்ப்பதற்கு கூட அவர் பயப்படுகிறார். அந்த அளவுக்கு நாட்டில் சகிப்பின்மை வளர்ந்துவிட்டது" என்றார்.
ஏற்கெனவே நாட்டில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவிட்டதாக கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளை திரும்ப ஒப்படைத்து வரும் நிலையில், ஆமிர்கானின் இந்த வெளிப்படையான பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் ஆமீர்கான் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். இந்நிலையில், மக்களவையில் ராஜ்நாத் சிங் கூறிய கருத்துகள் அமீர்கானை சூசகமாக விமர்சிப்பவை என சலசலக்கப்படுகிறது.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
26-11-2015
இந்துத்வாவாதிகளான இவர்கள் நாட்டு மக்களுக்கு சொல்ல வருவதென்ன? தலித்களை கொலை செய்வோம்: முஸ்லிம்களை கொலை செய்வோம்: பசு மாடு புனிதம் என்று சொல்லி நாட்டு மக்களை கூறு போடுவோம். இதை பிடிக்காதவர்களை 'பாகிஸ்தான் போகலாம்' என்று மிரட்டுவோம். ஒப்புக்குக் கூட வன்முறையை பரப்பும் இந்துத்வாவாதிகளை கண்டிக்க மாட்டோம்.
பல இழிவுகளை தாங்கி பல தாக்குதலுக்கும் உள்ளான அம்பேத்கார் எப்படி பணிந்து போனாரோ அதே போல் முஸ்லிம்களும் போக வேண்டும் என்பதை சூசகமாக தெரிவிக்கிறார் ராஜ்நாத் சிங்.
இது முஸ்லிம்களிடம் நடக்காது ராஜ்நாத் சிங் அவர்களே! இரண்டு சதவீதமே இருக்கும் பார்பனர்களுக்கு 80 சதமான இந்துக்கள் அடங்கி போகலாம். அதுதான் தேச பக்தி என்று நீங்களும் கொண்டாடலாம். ஆனால் முஸ்லிம்கள் ஒரு போதும் வர்ணாசிரமத்துக்கு அடி பணிந்து போக மாட்டார்கள். இதனால் நாங்கள் இந்த நாட்டை விட்டு போய் விடுவோம் என்று மட்டும் மனப்பால் குடிக்க வேண்டாம். இந்த நாட்டில் ஒரு இந்துவுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை ஒரு முஸ்லிமுக்கும், ஒரு கிருத்தவனுக்கும், ஒரு சீக்கியனுக்கும் ஒரு தலித்துக்கும் உண்டு என்பதை மற்ந்து விட வேண்டாம்.
இந்திய முஸ்லிம்களின் 99 சதவீதமான பேர் இது வரை தாய் நாட்டு பற்றோடு இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் உங்களின் தீவிரவாத நடவடிக்கைளால் ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள். இதுதான் உங்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் சொல்லிக் கொள்வது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அவர்கள் அனைவரையும் உங்களின் தீவிரவாத நடவடிக்கைளால் ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள். இதுதான் உங்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் சொல்லிக் கொள்வது.
அரேபிய சொறி நாய். சுவனப்பாியன் உனது உண்மையான உருவம் வெளிவந்து விட்டது. கோவையில் குணடு அவெடித்தபோது ஒரு பன்றித் மூளையனும் நாட்டைவிட்டுச் செல்லப் போகின்றேன் என்று சொல்லவில்லை. ஒரு கழிசடைபயலும் பட்டங்களைக் கொடுக்க வில்லை.
எந்த ஆயுதப் போராட்டத்தையும் சந்திக்க இந்தியா்கள் தயாராக இருக்கின்றோம்.எடுத்துப் பாரடா சொறி நாயா பன்றியே நீசப்பயலே
அன்புராஜ் கோவப்படுவதை பார்த்தால் ஒன்று பார்ப்பானாக இருக்கவேண்டும் அல்லது பார்ப்பானில் காலை நக்கி பிழைக்கும் அடிமையாக இருக்க வேண்டும் , கோவை மும்பை குண்டு வெடிப்புகளின் பின்னணியை ஆராய்ந்தால் காரணம் தெரியும் , ஆனாலும் நியாப்படுத்த முடியாது , காரணம் இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை , இந்த நாட்டிற்கு கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மாடு மேய்க்க வந்த பார்ப்பன நாய்கள் பூர்வ குடிகளை சாதி காட்டி பிரித்து வேசிமகன் என்று அழைத்து மக்களை மாக்காள் ஆக்கியது எல்லோருக்கும் தெரிந்த செய்தி , இந்திய சுதந்திரபோரில் சதவீதத்துக்கு மேலாக உயிரையும் பொருளையும் அர்பனித்தவர்கள் தான் முஸ்லிம்கள் ஆனால் இன்று ஆட்சியாளர்களாக இருக்கும் சங்கபரிவார் அமைப்பின் உறுப்பினர்கள் ஆங்கிலேயனின் காலை நக்கி பிழைக்க கூடிய , காட்டியும் கூட்டியும் குடுக்க கூடியவர்களாக இருந்தார்கள் என்பது வரலாற்று வெளிச்சம் , இந்துவாக பிறந்து விட்டேன் இந்துவாக இறக்க மாட்டேன் என்று சூளுரைத்து கேவலமான ஹிந்து மதத்தை விட்டு வெளியேறியவர்தான் அம்பேத்கார் இன்று ஓட்டுக்காக அவரின் மூத்த்டிரத்தியும் குடிக்க தயாராக உள்ளவர்கள் தான் இந்த இந்துத்வாக்கள்
இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Post a Comment