'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, November 09, 2015
பீஹார் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இஸ்லாமியர்!
பீஹார் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இஸ்லாமியர்!
ராஷ்ட்ரிய ஜனதாதள் - 12
ஐக்கிய ஜனதா தள் - 5
காங்கிரஸ் - 6
CPI(M) - 1
----------------
1- Ali Nagar - Abdul Bari siddiqui RJD
2- Amour - Abdul Jaleel Mastan Cong
3- Arriah - Abid ur Rehman Cong
4- Arra - Mohd Nawaz Alam RJD
5- Bahadu - Ganj Tausif Alam Cong
6- Basai - Abdul Subhan RJD
7- Balrampur Mahboob Alam CPI ML
8- Baruli Nematullah RJD
9- Bisfi Fayaz Alam RJD
10 Dehri Mohd Ilyas Hussain RJD
11-Dhaka Faisal ur Rehman RJD
12- Jokihat Sarfaraz Alam JDU
13- Kadwa Shakeel Ahmed Khan Cong
14- Kasba Afaq alam Cong
15-Keoti Faraz Fatimi RJD
16- Kishan ganj Mohd Javed Alam Cong
17- Kochadhaman Mujahid Alam JDU
18- Mahisi Abdul Ghafoor RJD
19- Narkatia Shamim Ahmed RJD
20- Samasti pur Akhtarul Islam Shaheen RJD
21- Sheohar Sharfuddin JDU
22- Sikta Khurdsheed Afroz Alam JDU
23- Sursana Syed Abu Dujana RJD
24- Thakurganj Naushad Alam JDU
வாழ்த்துக்கள் சகோதரர்களே.......
ஊழலை களைந்து சாமான்ய மக்களையும் அரசின் திட்டங்கள் சென்றடைய உறுதுணையாக இருங்கள். நமது நாட்டை காவிகளிடமிருந்து காப்பாற்ற ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்து ஒட்டு மொத்த மக்களின் நன் மதிப்பையும் பெறுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மாஷா அல்லாஹ். 247 உறுப்பினரில் 24. அதாவது, கிட்டத்தட்ட 10 சதவீதம் முஸ்லிம் MLAக்கள். இந்திய ஜனத்தொகையில்(காஷ்மீர் தவிர்த்து) 30 சதவீதம் முஸ்லிம்கள்.
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அபுஜஹல்களை தேர்தல் போர்க்களத்தில் எதிர்நோக்கும் தைரியத்தை தந்துவிட்டான். இன்ஷா அல்லாஹ், இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு நல்ல முஸ்லிம் வர அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
வாழ்த்துக்கள்
Post a Comment