Followers

Friday, August 28, 2020

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்?

 நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்?

இஸ்லாத்திற்க்கு மாறியதால் வந்த மாற்றம் என்ன?

இஸ்லாம் எனக்கு தூய்மையை முதலில் கற்று கொடுத்தது நகம் வெட்டுவதில் இருந்து எப்படி சாப்பிட வேண்டும் என கற்று கொடுத்தது. ஒழுக்க மாண்புகளை கற்று கொடுத்தது. உறவினர்களை ஆதரிக்க கற்று கொடுத்தது. இரத்த பந்த உறவுகளை ஆதரிக்க கற்று கொடுத்தது. பாதையில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் சிறு கல்லோ அல்லது சிறு முல்லையோ அகற்றுவது தர்மம் என கற்று கொடுத்தது. மரணத்திற்க்கு பின்னால் ஒரு வாழ்வு உண்டு இறைவனை பிடித்தமான நிலையில் வாழ்ந்து விடு இல்லையெனில் நெருக்கடியான வாழ்வு இருக்கிறது என கற்று கொடுத்தது. அண்டை வீட்டுகாரர்களை ஆதரித்து வாழ், அனாதைகளின் மீது இரக்கம் காட்டு, என கற்று கொடுத்தது.

இதற்கு மேலாக முஸ்லீம்கள் காட்டிய பேராதரவு என்னை திகைக்க செய்தது .ஒரே தட்டில் சாப்பிடுவதும் ஒரே வரிசையில் தோளோடு தோள் உரசி தொழுகையில் நிற்பதும் எந்த பாரபட்சமின்றி முஸ்லீம் சகோதர்கள் என்னுடன் பழகுவதும் பேரானந்தம்.

இஸ்லாமிய மார்க்கத்திற்காக இறைவன் என்னை தேர்ந்தெடுந்த இறைவனுக்கு நான் எப்படி நன்றி செலுத்துவேன். இறைவனுக்கு இணை வைத்து கொண்டு ஆதிக்க ஜாதியினரால் நசுக்க பட்டு கூனி குறுகி நிற்பவர்களை பார்க்கும் போதெல்லாம் இதோ... இதோ... சத்திய மார்க்கம் அழைக்கிறது இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள் என என் நெஞ்சம் கூறுகிறது. இறைவன் நாடினால் தானே ஹிதாயத்.

ஆனால் இந்த ஹிதாயத்துல்லாஹ் என் இறைவனின் மார்க்கம் மேலோங்க போராடி கொண்டே இருப்பான் இன்ஷா அல்லாஹ் ..

இஸ்லாம் எனக்கான வாழ்வியல் மட்டுமல்ல... ஒட்டு மொத்த உலக மானிடர்களுக்கும் அது மாபெரும் அருட்கொடை.....

அல்லாஹ்வின் நேசன்.

@Mp.ஹிதாயத்துல்லாஹ்.......

Mp Hithayathulla Mp Hithayathulla





5 comments:

vara vijay said...

Why i will never embrace islam because it is against humanity like any other religion except atheists and buddhism to some extent.

suvanappiriyan said...

பார்பன அடிமைகளை நாங்கள் இஸ்லாத்தில் சேர்ப்பதில்லை... அங்கேயே இருந்து அனுபவிக்கவும்... :-)

Dr.Anburaj said...

அரேபிய அடிமைகளுக்கு மூளை கிடையாது. அறிவு கிடையாது.பாவம் இந்துக்களை ஏமாற்றி வருகின்றனா்.

Dr.Anburaj said...

என்னை மதம்மாற்றத் தகுதியானவர்கள் இங்கே பதிவிடலாம்.சவால் ஏற்றுக்கொள்ள அறிவும் மூளை உள்ளவர்கள் பதிவு செய்யலாம்.

Unknown said...

சார் நீங்க யார் ?உங்களை பற்றி சொல்லுங்கள் ?