Followers

Monday, August 10, 2020

சஜ்தாவில் விழுந்து தொழுது அழுவதைத் தவிர வேறு வழியில்லை.

 சஜ்தாவில் விழுந்து தொழுது அழுவதைத் தவிர வேறு வழியில்லை.

சகோதரரே இவர் ஒரு டாக்டர் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார். அவர் கூறும் விஷயத்தை சுருக்கமாக நான் கூறுகிறேன்.

இவர் வீடியோவின் ஆரம்பத்தில் ஒரு ஆசனம் செய்து காட்டுகிறார். அது வேறு ஒன்றுமில்லை சஜ்தா தான்.
covid-19 நம்முடைய கீழடி நுரையீரலைப் பாதிக்கிறது. கீழடி நுரையீரலுக்கு அதிகமான ஆக்சிஜன் கொண்டு செல்வதற்கு சஜ்தா செய்தாலே போதும் என்று கூறுகிறார். நுரையீரலுக்கு அதிகமாக ஆக்ஸிஜன் சென்றால் கொரானாவால் எந்தவித பயமும் இல்லை என பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நுரையீரலில் சுரக்கப்படும் சுரப்புகள் அதன் அடிப்பகுதியில் தங்கிவிடுகிறது. அதனாலேயே மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. சஜ்தாவில் இருக்கும்பொழுது அந்த அடிப்பகுதியில் தங்கிவிட்ட சுரப்புகள் மேல்புறம் வந்துவிடுகிறது. இதையே நாங்கள் I.C.U. ல் உள்ள கோவிட் 19 நோயாளிகளுக்கு அதிகம் எங்கள் ஆஸ்பிடலில் நாங்கள் கடைபிடிக்கிறோம்.

சகோதர்களே.. இது என்னுடைய கருத்து. அதாவது ஐ சீ யூ நோயாளிக்கு சஜ்தா செய்து தான் ஆக்சிசன் ஏற்றுகிறார்கள் என்றால் சாதாரண நமக்கு சஜ்தா செய்யும் பொழுது எவ்வளவு ஆக்சிசன் நுரையீரலின் அடிப்பகுதிக்கு செல்லும் என சிந்தித்துப் பாருங்கள். எனவே சஜிதா செய்வதை அதிகப்படுத்துவோம் அதாவது தொழுகையை நிலை நிறுத்துவோம். நோயாளியாக இருந்தாலும் தொழாமல் இருப்பதற்கு ஏன் இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பது இப்போது புரிகிறதா? அனைத்து தொழுகைகளையும் நாற்காலியில் அமர்ந்து தொழாமல் சஜ்தாவுடன் தொழக்கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக... ஆமீன்.... ஆமீன்....

ஆசிரியர் ஹாஜி ஆஷா ஷெரீப்... உளுந்தூர்பேட்டை



1 comment:

Dr.Anburaj said...

5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நாடிசுத்தி பிரணாயாமம் மற்றும் யோகா பயிற்சிகள் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. பாழாய் போன அரேபிய முகலாa துருக்கி போர்ச்சுக்கல் ஸபெயின் பிரெஞ்சு மற்றம் ஆங்கிலேய காடையர்களின் தொடா் படையெடுப்பால் இந்த உன்னத கலை ஏட்டில் இருந்து போனது. ஹாரப்பா நாகரீகத்தைச் சோ்ந்த நாணயத்தில் கூட சில யோக முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் உடலே உன்னை ஆராதனை செய்கின்றேன் - விகடன் வெளியிடு.

சஜ்தா மிகவும் மேலோட்டமானது.

நாடி சுத்தி ஆழமானது . விரு்ம்பிய பலன் கிடைக்கும்.ஆக யோகா பழகுவது உத்தமம்.
அரேபிய காடையர்கள் சொன்னது இனிக்குது. இந்தியர்கள் -முதாயைர்கள் சொன்னது அலட்சியமாக எடுத்துக் கொள்வது ...?