Followers

Monday, August 31, 2020

பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் தமிழ் குடும்பங்கள்.....

 பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் தமிழ் குடும்பங்கள்.....

பல தலைமுறைகளாக பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் தமிழர்கள். இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்தாலும் இந்த மக்களை யாரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள் என்று கட்டாயப்படுத்தவில்லை. தங்களின் குல தெய்வ கடவுள்களை வணங்குவதற்கு எவரும் தடை போடவில்லை. 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று இந்தியாவில் கட்டாயப்படுத்துவது போல் அங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. ஏனெனில் இஸ்லாமிய மார்க்கம் கட்டாய மத மாற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

--------------------------------------------

‘இம்மார்க்கத்தைத் தழுவுவதில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது.'
அல் குர்ஆன்(2:256)

‘உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.’
அல் குர்ஆன்(109:6)

‘சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே! எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக!'
அல் குர்ஆன்(18:29)




1 comment:

Dr.Anburaj said...

மிகவும் அழகான தமிழில் பாட்டி பேசுகின்றார்கள்.

வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது.'
அல் குர்ஆன்(2:256)

இதில் வழிகேடு என்ன? எது ?

அரேபியா அல்லாத பிற நாடுகளின் கலாச்சாரம். வழிபாட்டு முறைகள்.திருமண முறைகள் . பாகப்பிரிவினை முறைகள் . சமூக சட்டங்கள் . இசை. நடனம். பொழுது போக்கு முறைகள்.
...........அரேபியனுக்கு தெரியாதது அனைத்தும் வழிகேடு என்று குரான் என்ற அரேபிய புத்தகம் குறிப்பிடுகிற்து. மற்றவர்களை வழி கேடர்கள் என்று இழிவு படுத்தும் குரான் சமத்துவம் போதிக்கிறது . சத்தியம் பேசுகின்றது என்கிறாா் குருடன் செவிடன் சு...ன்.

பொய் சொல்லுவதில் சு...ன் மன்னாதி மன்னன். பலே கில்லாடி.