பசுவின் சாணத்திலிருந்து
எண்ணெய் விளக்குகள்(தியாக்கள்), பானைகள் மற்றும் பிற பொருட்கள்
பீகாருக்குப் பிறகு,
உ.பி.யிலும் பெண்கள் பாஜகவை "ஒருதலைப்பட்சமாக
ஆதரிக்க" தொடங்கியுள்ளார்கள்.
ஜான்பூரில்,
ஒரு "சுய உதவிக்குழு" பசுவின் சாணத்திலிருந்து
எண்ணெய் விளக்குகள்(தியாக்கள்), பானைகள் மற்றும் பிற பொருட்களைத் தயாரிக்கிறது,
மேலும் ஒரு ஏற்றுமதி நிறுவனம் அவர்களின் தயாரிப்புகளை
வாங்கும்!
150–300 பெண்களுக்கு வருமான ஆதாரமாக மாறியுள்ளது.
உ.பி.யில் உள்ள ஒவ்வொரு
கிராமத்தின் கதையும் கிட்டத்தட்ட இதுதான்.
மாட்டின் சாணம் அந்த
அளவுக்கு சுகாதாரமில்லை என்று ஆய்வுகள் வந்த பிறகும் அதிலிருந்து பானைகள் செய்தால்
அதனை குடிப்பவர்களின் உடல் நலம் பாதிப்படையாதா?
ஏற்கெனவே ரோபோ விவகாரத்தில்
சீன தயாரிப்பை காட்டி உலகில் தலை குனிந்துள்ளோம். அதில் தற்போது மாட்டு சாணமும் சேர்ந்துள்ளது,
பெண்களின் முன்னேற்றத்திற்கு
எத்தனையோ வழிகள் இருக்க இவர்கள் ஏன் மாட்டு சாணத்தை பிடித்து தொங்கிக் கொண்டுள்ளார்கள்
என்று தெரியவில்லை.
குருட்டு பக்தி என்பது
இதுதான்.
No comments:
Post a Comment