தொழுகை நடத்தும் அந்த அமெரிக்க சிறுவனின் வயதை பாருங்கள்.
கலிபோர்னியாவின் இர்வைனில்
உள்ள போர்டோலா உயர்நிலைப் பள்ளியில், முஸ்லிம் மாணவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளி உடற்பயிற்சி கூடத்தில் ஒன்றுகூடி
கூட்டுத் தொழுகை நடத்துவார்கள். வளாகத்தில் மசூதி இல்லாததால், ஜும்மா சேவைகளை எளிதாக்குவதற்காக இந்த இடம் வாரந்தோறும்
மாற்றியமைக்கப்படுகிறது.
தொழுகை நடத்தும் அந்த
சிறுவனின் வயதை பாருங்கள். இன்ன சாதிதான் தலைவராக நிற்க வேண்டும். இங்கு சென்று படித்திருக்க
வேண்டும். இந்த நிறத்தவனாக இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப் பாடும் இல்லை.
எனது வாழ்நாளில் 100
முறையாவது இங்கு சவுதியில் தலைவனாக நின்று தொழுகை
நடத்தியிருப்பேன். எல்லா புகழும் இறைவனுக்கே!
No comments:
Post a Comment