Followers

Monday, February 09, 2026

விப்லவ் தாக்கூர் - மோடி அமித்ஷாவுக்கு நாடாளுமன்றத்தில் சரியான பாடமெடுக்கும் காட்சி

 







விப்லவ் தாக்கூர் - மோடி அமித்ஷாவுக்கு நாடாளுமன்றத்தில் சரியான பாடமெடுக்கும் காட்சி

 

'இந்த நாடு காந்தி நேரு வல்லபாய் படேல் போன்ற மகான்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை இந்துத்வா கொள்கையை கொண்டு சிதைத்து விடாதீர்கள்... முஹமது கோரியை யார் அழைத்தது? இங்குள்ள ஹிந்து அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மொகலாயர்களை வலிந்து அழைத்ததால்தானே வந்தார்கள்? எந்த பிரச்னை என்றாலும் 'பாகிஸ்தான்... பாகிஸ்தான்' இதைத் தவிர வேறு எதுவும் தெரியாதா?'

                                                                               

'என்ன சொல்கிறீர்கள்? - அமித்ஷா கோபத்தோடு குறுக்கிடுகிறார்.

 

'சுப்.. வாயை மூடு... அழையா விருந்தாளியாக பாகிஸ்தான் சென்று பிரியாணி சாப்பிட்டது மறந்து விட்டதா? இந்த நாட்டை சிரமப்பட்டு கட்டமைத்து உள்ளோம். சனாதனத்தால் இந்த நாட்டை கூறு போட்டு விடாதீர்கள்'

 

என்று அனல் பறக்க பேசினார் விப்லவ் தாக்கூர். ஆனால் மோடிக்கோ அமித்ஷாவுக்கோ செவிடன் காதில் ஊதிய சங்குதான். வர்ணாசிரமம் அந்த அளவு அவர்கள் அறிவை மழுங்கடித்துள்ளது.






No comments: