Followers

Sunday, February 08, 2026

ஆசிரியர் ஜான் முஹம்மது இந்துக்களின் போராட்டத்தால் மீண்டும் பணியில் அமர வைக்கப்பட்டார்.

 இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஜான் முஹம்மது இந்துக்களின் போராட்டத்தால் மீண்டும் பணியில் அமர வைக்கப்பட்டார்.

பள்ளியில் குழந்தைகளை தொழச் சொல்கிறார். இஸ்லாமிய மத போதனை செய்கிறார் என்று ஒரு சங்கி புகார் அளிக்கிறான். அரசு அதிகாரியான ஒரு பெண் சங்கி எந்த விசாரணையும் இல்லாமல் ஆசிரியரை இடை நீக்கம் செய்கிறார். குழந்தைகளின் பெற்றோர் போராட்டத்தை அறிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்துக்கள். மீண்டும் ஜான் முஹம்மது பணி அமர்த்தப்படவில்லை என்றால் ஒரு வாகனமும் இந்த கிராமத்தை கடக்க முடியாது என்று கிராம மக்கள் போராட்டத்தை அறிவித்தனர். முடிவில் அரசு பணிந்தது. சங்கி பெண் அதிகாரி 'தவறாக இடை நீக்கம் செய்து விட்டோம். ஜான் முஹம்மது மீண்டும் பணியில் அமர்த்தப்படுகிறார்' என்ற அரசாணை வந்தது. சங்கிகளின் முகத்தில் கரி பூசப்பட்டது.



No comments: