அமெரிக்காவால் விரட்டப்பட்ட டேட்டா சென்டர்கள் இனி இந்தியாவில் செயல்பட மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உலக அளவில் ஒப்பிடும் போது 13 சதவீத டேட்டா சென்டர்களை விர்ஜீனியா மாகாணம் பெற்றிருந்தது.
ஒரு டேட்டா சென்டர் செயல்பட ஒரு நாளைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
அடுத்து அந்த நிலத்தடி நீரையும் இவை வீணாக்கி விடுகின்றன. விர்ஜீனியா மக்கள் சுவாசக் கோளாறு, கேன்ஸர் போன்றவற்றால் மிகுந்த துன்பப்படுகின்றனர்.
இதனால் எவ்வளவு நஷ்டமானாலும் பரவாயில்லை என்று டேட்டா சென்டர்களை காலி செய்ய சொல்லி விட்டது அமெரிக்க அரசு.
தற்போது விசாகப்பட்டினத்தில் அதானியும் குஜராத்தில் அம்பானியும் டேட்டா சென்டர்களை திறக்க உள்ளார்கள்.
ஏற்கெனவே நமது நீர் நிலைகள் மத விழாக்களால் மாசடைந்துள்ளது. தீபாவளி யன்று டெல்லி மக்கள் சுவாசிக்க மிக சிரமப்பட்டனர்.
இதில் டேட்டா சென்டர்களும் சேர்ந்து கொண்டால் நமது மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
No comments:
Post a Comment