@Kaja Mydeen அப்படியானால் இதையும் கொஞ்சம் யோசியுங்கள் !
EVM மிசினேபோதும் பிஜெபியின் வெற்றிக்கு ! அப்படியிருக்க இந்தப்போர்ப்பதற்றம் ஏன் ? இதன் நோக்கமும் விளைவும் எப்படி இருக்கவேண்டும் என்று யார் எதிர் பார்க்கிறார்கள் ?
பிஜெபி ஒரு கார்பரேட்கைப்பிள்ளை! மீண்டும் அதிகாரத்தில் இருந்தால் அதால் லாபமடைவது கார்பரேட்கூட்டம்தான். அதற்கு EVM மிசினேபோதுமே எதற்கு யுத்தப்பரபரப்பு ?
இதில் இரண்டு விசயங்களை யோசிக்கமுடிகிறது.ஒன்று மக்கள் EVM மெசின்மீது கொண்டுவந்துள்ள சந்தேகத்தை , மறைப்பதற்கு, இந்த போர் நடவடிக்கையை விளம்பரமாக்கலாம்.இந்தப்போரினால் மக்கள் பிஜெபிக்கு ஆதரவளித்துவிட்டதாய் மக்களை நம்பவைக்கலாம்! இதனால் இந்தமுறை பிஜெபி வெற்றி EVM ன்சூழ்ச்சி என்று சந்தேகப்படமாட்டார்கள் !
அதாவது வாக்கு எந்திரதால் செய்யப்போகும் தவறுக்கு இப்போதே திட்டமிடல் துவங்கியிருக்கிறார்கள் ?
இரண்டு, போர்சூழலில் இருநாடுகளின் பொருளாதாரம் பணமதிப்பிழப்பு அதிகமாகும் ! நாம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தைப்பற்றி யோசிக்கவேண்டியது அவசியமில்லை.நம் இந்தியப்பொருளாதாரம் சரிந்தால் விளைவு யாருக்குச் சாதகம் என்பதுதான் முக்கியம் இவ்விடத்தில்.நமக்கு கடன் கொடுத்தும்.இங்கு அதிக அளவில் முதலீடும் செய்துள்ள இங்கிலாந்து அமெரிக்கா இஸ்ரேல் போன்ற ஐரோப்பியக்கிருஸ்துவ நாடுகள்தானே ? தொடர்ந்து இந்தியாவைக் கடனாளியாகவே வைத்திருக்கவும் , தொடர்ந்து இந்திய வளத்தைக் கொள்ளையடிக்கவும் இவர்களின் கார்பரேட்நிறுவனங்களின் லாபத்தைக்கணக்கிட்டு ஏன் அவர்கள் இந்த புல்லாமா படுகொலையைச் செய்திருக்கக்கூடாது ?
இந்திய மீடியாக்கள் அணைத்தையுமே இவர்கள் கைப்பற்றிவிட்டார்கள். வாஜ்பாயிகாலத்திலேயே என்பதால் போர்பதற்றமான சூழலை உருவாக்குவதுபோல் திட்டமிட்ட செய்திகளைப் பரப்பியும் வருகிறார்கள். ஆகையினால்தான் இந்தச்சந்தேகம் இவர்கள்மீதும் யோசிக்கவைக்துள்ளது.
இன்னும் இந்த 40 உயிர்களின் சேதத்தால் இந்தியமக்களுக்கோ அல்லது பாகிஸ்தானை பழிவாங்குவதால் இந்திய மக்களுக்கோ, எந்தவிதமான ஆதயமுமில்லை.அப்படித்தான் பாகிஸ்தான் நாட்டிற்கும் எந்த ஆதாயமும் இருக்கப்போவதில்லை. இந்நிலையில் இருவருக்குமிடையே கிருஸ்துவநாடுகளின் சதியும் அதற்கார காரணங்களையும் யோசிக்கத்தவறிவிடுகின்றோம்!
அல்லது யோசிக்காமல் திசைதிருப்பப் படுகின்றோம் அவர்களின் ஊடகங்களால் !
ஜெய் இந்தியா !