பீஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி சொன்ன வார்த்தையை கேட்டால் மிரண்டு விடுவீர்கள்.
'இளைஞர்களே... உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாடுங்கள். யாரும் தடுக்கவில்லை. ஆனால் ரீல்ஸ் எடுத்து சோஷியல் மீடியாவில் போடாதீர்கள். ரீல்ஸ் போடுவதால் வேறு வழியின்றி நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். நீங்கள் ரீல்ஸ் போடாமல் ஒரு வேலையை செய்திருந்தால் காவல் துறை உங்களை கைது செய்ய முடியாது. எனவே நீங்கள் செய்யும் ஒரு நிகழ்வை வீடியோ எடுக்காதீர்கள். அது உங்களுக்கே வினையாக முடியும்'
ஆஹா... ஹிந்து ராஷ்ட்ரா அமைக்கப் போகும் ஒரு முதல்வரிடம் இருந்து வரும் வார்த்தைகளை பார்த்தீர்களா? இவரது மகளை ஒருவன் இவ்வாறு தூக்கிச் சென்று நாசம் பண்ணினாலும் இப்படித்தான் பேசுவாரா? இது கற்பழிப்பு குற்றவாளிகளை மேலும் ஊக்கப்படுத்துவதாகாதா?
பாதிக்கப்பட்டது அனைத்தும் இந்து பெண்கள் என்பதை இவர் அறியவில்லையா? இந்து மதம் யாரால் ஆபத்திலுள்ளது என்று விளங்குகிறதா?
ஏதாவது கேட்டால் இதற்கும் 'ஜெய் ஸ்ரீராம்' என்று சங்கிகளிடமிருந்து பதில் வரும்
No comments:
Post a Comment