Followers

Saturday, April 21, 2018

இன்னுமொரு யஹ்யா அய்யாஷை இழந்து _விட்டோம்.


A Palestinian academic and researcher was assassinated this morning in Malaysia. He was an electro-engineer genius studying and working in Kuala Lumpur. The Zionist terrorism has no limits.


பலஸ்தீன அறிவியலாளர் கலாநிதி பாதி அல் பத்ஷ் கோலாலம்பூரில் இனந்தெரியா நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது கொலைக்கு இஸ்ரேலிய மொசாத் தான் காரணம் என்று அவரது குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.

அவர் தமது உறுப்பினர் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

இலக்ரிகள், இலக்ட்ரோனிக் எஞ்சினியரிங் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் அல்குர்ஆனை மனனம் செய்து மஸ்ஜிதில் இமாமாகவும் இருந்துள்ளார். கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசில்களைப் பெற்றுள்ளார். பல்கலைக் கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றுகின்றார்.

கொலை நடந்த பின் மலேசியப் போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

35
வயதான பாதி மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

சிறந்த அரபு ஆய்வாளர் என்ற புலமைப்பரிசில் மலேசிய திறைசேரியால் இவருக்கு கிடைத்தது.

பஜ்ர் தொழுகைக்கு இமாமத் செய்ய சென்ற வேளையில் இருபதுக்கும் அதிகமான ரவைகளால் இவர் சுடப்பட்டுள்ளார்.

சக்தி வளம் குறித்த சர்வதேச மாநாடு ஒன்றுக்கு தலைமை தாங்க அவர் நாளை துருக்கிக்கு பயணமாக தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இப்படியான அறிவியல் வளங்கள் தமக்கு ஆபத்து என்று அறிந்த சியோனிச மொசாட்டின் சன்னங்கள் அவரை சுவர்கத்துக்கு அனுப்பி விட்டன.

رحمك الله يا شهيد العلم المقاوم
رحمه الله وغفر له وتقبله عنده في الشهداء والصالحين وحسن أولئك رفيقا..




https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/927630417417900





1 comment:

Dr.Anburaj said...


ஏன் ஆா்எஸ்எஸ் - பிஜெபி சதி என்று சொல்லவில்லை.அப்படியும் ஒரு வரி சோ்ப்பதுதானே !முஸ்லீம்களை எதையெல்லாமோ சொல்லி ஏமாற்றி வருகின்றீா்கள். கூடுதலாக ஒரு பொய் சொன்னால்முஸ்லீம்கள் கோப்படவா போகின்றாா்கள்.

உமது கோணல் புத்திக்கு அளவேயில்லை. சிங்கப்புா் ஒரு சிறு கட்டுக்கோப்பான உள்நாட்டுநிா்வாகம் கொண்ட நாடு.இங்கு குற்றங்கள் குறைவுதான்.ஆனால் தண்டனையும் சற்று அதிகமாக -இந்தியாவை ஒப்பிடும்போது - உள்ளது.

இத்தகைய சிறு நாட்டில் ஒரு கொலை நடந்தது என்றால் புலனாய்வு செய்வது சுலபம்.
அவா் கொலை செய்யப்படுவதற்கு எத்தகையோ காரணங்கள் இருக்கலாம்.புலன் விசாரணை முடிவதற்கு முன்பே இஸ்ரவேலா் சதி, மோசட் சதி என்று முஸ்லிம்கள் மத்தியில் நடக்கும் குழப்பங்கள் அனைத்திற்கும் மற்றவா்களை காரணம் சொல்லி ஏமாற்றுவது முஸ்லீம்கள் பழக்கம்.

புலன் விசாரணை அறிக்கை வரட்டும்.chargesheet தாக்கல் செய்யப்படும் வரை பொறுத்திருங்களேன்.