Followers

Monday, April 16, 2018

சிறையிலே நிர்மலாதேவியின் வாழ்க்கை முடிக்கப்படலாம்.

காஷ்மீரில் இந்துத்வா தனது கோரமுகத்தை சிறுமி ஆஷிஃபாவிடம் காட்டியதை முன்பு பாத்தோம். அதே போன்று பிஜேபியில் அங்கம் வகிக்கும் நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தும் ஆடியோவை கேட்டோம். தற்போது கைதாகி சிறையில் உள்ளார். இந்துத்வாவின் பெரும் தலைகள் எல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் போல் தெரிகிறது. உண்மைகள் வெளி வராமல் இருக்க சிறையிலே நிர்மலாதேவியின் வாழ்க்கை முடிக்கப்படலாம். நிர்மலாதேவிக்கு அரசு பாதுகாப்பு அளித்து உண்மை குற்றவாளிகளை வெளி உலகுக்கு கொண்டு வர வேண்டும்.


No comments: