Followers

Tuesday, November 24, 2020

எத்தனை கயிறு கட்டினாலும் சூத்திரன்தான்!

 எத்தனை கயிறு கட்டினாலும் சூத்திரன்தான்!


ஒரு அமைச்சர் சாமி தரிசனத்துக்கு வருகிறார். அங்குள்ள குருக்கள் தெனாவட்டாக அவரை கண்டு கொள்ளாமல் அவ மரியாதை செய்கிறார். 


இதில் விஷேசம் என்னவென்றால் அவமரியாதை செய்த அந்த குருக்களுக்கு  போகும் போது கையெடுத்து கும்பிட்டு விட்டு செல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அமைச்சர் கையில் எத்தனை கயிறுகளை கலர் கலராக கட்டியிருந்தாலும் குருக்கள் தோளில் தொங்கும் பூணூல் அனைத்தையும் சாப்பிட்டு விடும். மனு தர்மம் இங்கும் நடைமுறைபடுத்தப்படுகிறது. :-) 


ஒரு அமைச்சருக்கே இந்த நிலை என்றால் அன்பு ராஜ் போன்ற சாமான்ய இந்துக்களின் நிலை எப்படி இருக்கும்?




4 comments:

Dr.Anburaj said...


படத்திற்கும் தங்கள் கருத்துக்கும் சம்பந்தம் இல்லை.

அமைச்சா் பாலாஜி மீது அரேபிய வல்லாதிக்க இயக்கங்களுக்கு சற்று காட்டம் உண்டு.மோடி எங்கள் டாடி என்று ஓங்கிச் சொன்ன ஆண்மகன் அவா். அமைச்சா் இறைவனை வணங்குகிறாா். அந்த அர்ச்சகரும் வணங்குகிறாா். அல்லது வேறு ஒரு பணியைச் செய்கிறாா். அமைச்சருக்கு இதில் அவமரியாதை ஏதும் இல்லை. சொறிவதற்கு மொட்டைச்சுவா் சுவனப்பிரியனுக்கு கிடைக்கவில்லை. திரு.பாலாஜி ....சொறிந்து பார்க்கினறாா் சு..ன். மதவெறி ஆட்டிவைக்கிறது சு...னை.

Dr.Anburaj said...

நீ குரைத்து பாா். ஒரு மயிரையும் உன்னால் பிடுங்க முடியாது.

மலப்புரத்தில் உள்ளாட்சித் தோ்தலில் இரண்டு முஸ்லீம் பெண்களை களம் இறக்குகிறது

பாரதிய ஜனதாக் கட்சி.

1)வண்டூா் பஞசாயத்து 6 வது வார்டில் -- சுலபத்
2) பொன்முண்டம் பஞ்.9 வது வார்டில் -- ஆயிசா உசேன்

முத்தலாக்கை தடை செய்த திரு.மோடிக்கு என்றும் வாழத்துக்கள் என்று திருமதி.சுலபத் அறிக்கை அளித்துள்ளாா்.

சும்மா லொள் ----லொள் என்று குரைத்து கிடைத்தது என்ன ?

Dr.Anburaj said...

பத்தினிமார்கள் எங்கும் உண்டு

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது வாரனுக்கும் சோபியாவிற்கும்

விபத்தில் இடுப்புக்கு கீழ் இரு தொடைபகுதியில் இருந்து முற்றிலும் இழந்தவா்.
தனது இரு கைகளையும் இழந்தவா் .

சோபியா அவரை கைவிடவில்லை.அன்புடன் பாசத்துடன் திருமணம் செய்து கொண்டாா். பச்சை குழந்தையை போல் கணவனை காத்து நேசித்து வருகிறாள்.

(நன்றி தினமலா் 25.11.2020

சௌதா விற்கு ஏறப்ட்ட நிலையை நினைத்து பார்க்கின்றேன்.
சோபியா இராமாயாணம் படித்திருக்கலாம்.
PLATONIC LOVE எனபது குறித்து படித்திருக்கலாம். PLATONIC LOVE அரேபிய அடிமைகளுக்கு விச கருத்தாகும்.

Dr.Anburaj said...

இசுலாம் ஒரு இனிய மார்க்கம் என்ற முகநூலில் இருந்து பதிவு செய்கிறேன்.

கண்கலங்க வைத்த ஒரு சகோதரியின் பேஸ்புக்'கில் இருந்த வாசகம்!!!

✍யா அல்லாஹ் கண்ணீரோடு முறையிடுகின்றேன்
ஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பே!
✍என் மன வேதனையை உன்னிடம் தான் தினம் தினம் சொல்லி அழுகின்றேன் விடிவு வராவிட்டாலும் பரவாயில்லை மரணம் என்ற முடிவு வந்தால் போதும் என்ற நிலையில் வாழுகின்றேன்
✍ யாருக்கும் பாரமில்லாமல் சென்று விடுவேன் அல்லவா !
வயதுக்கு வந்து பல வருடங்கள் கழிந்து விட்டது கனவுகளை மட்டும் மனதில் சுமந்து கணவன் என்ற உறவுக்காக ஏங்காத நாளில்லை.
✍ என்னோடு படித்த தோழிகலெல்லாம் தன் குழந்தைகளுடன் வீதியால் வரும் போது வெட்கத்தில் வீட்டுக்குள் ஓடி ஒழிந்து கொள்ளும் என் நிலையை பார்த்து கதறி அழும் என் தாயின் கண்ணீரை துடைக்க முடியவில்லையே !
✍பக்கத்து வீட்டு பெண் வந்து உனக்கொரு வாழ்க்கை இன்னும் கிடைக்க வில்லையே என்று முகத்தை பார்த்து பரிதாப படும் போதெல்லாம் என் நிலையை பார்த்து உன்னிடம் தான் கை ஏந்துகின்றேன்.
✍யாஅல்லாஹ் என் நிலையை போல் இன்னொரு பெண்ணுக்கும் இந்நிலையை கொடுத்து விடாதே என
ஆண்களை விட பலகீனத்தை கொண்டு படைக்க பட்ட பெண்ணிடம் வீடும் ,பணமும் கேட்டால் எங்கே செல்வோம் யா அல்லாஹ்.
✍உன்னுடைய சகல கட்டளையையும் பின்பற்ற முடிந்த எங்களுக்கு திருமணம் என்ற கட்டளையை மட்டும் பின்பற்ற முடியாமல் போய் விடுமோ !என்ற அச்சம் எங்களின் உள்ளத்தை வாட்டுகின்றது.
✍யா அல்லாஹ் என்னை பெண் பார்க்க வந்த எல்லோருக்கும் என் அழகு ,அடக்கம் ,பணிவு ,வெட்கம் இறையச்சம்,நேர்மை பிடிக்க வில்லையே மாறாக ஒரு வீடும் பணமும் இருந்தால் போதுமே இப்போதே உன்னை மருமகளாக்கி கொள்வேன் என்று சொல்லி சென்ற எத்தனை மாமி ,மதினிமார்களை பார்த்து விட்டேனே இவ்வுலகில். இதை விட ஒரு சோதனை இனிமேலும் எனக்கு உண்டா....
🚫தயவு செய்து சீதனம் கேட்காதீர்கள்.
https://chat.whatsapp.com/DO9tSIOS32PIeef4KU1EDH
சுவனப்பரியன் என்றாவது இப்படி ஒரு உண்மையை பதிவிட்ட துண்டா ?