Followers

Saturday, November 28, 2020

மற்றவர்கள் சிரமப்படும் போது உதவுதலே ஜிஹாத்.

 ஜிகாத் என்றால் கத்தியை எடுத்து மற்றவர்களை கொல்வது அல்ல. மற்றவர்கள் சிரமப்படும் போது உதவுதலே ஜிஹாத். 


மெக்கானிகல் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் இவ்வாறு பொதுப்பணியில் ஈடுபட வைப்பது குர்ஆனின் தாக்கதினால்தான். 


செய்தி பழையதாக இருந்தாலும் பலருக்கும் ஞாபகமூட்டுவதற்காக!




1 comment:

Dr.Anburaj said...


ஜிஹாத் என்றால் போரிடுதல் அதுவும் காபீர்களை அழித்தல் என்பதுதான். வசனங்களுக்கு பொய்யான விளக்கம் அளிப்பது ஏமாற்று வேலை.

சமூக பிரச்சனைகளில் முஸ்லீம்கள் தொண்டு செய்வது இயல்பான நடடிக்கை .இது சமூக கடமை.