Followers

Sunday, November 22, 2020

டி.ராஜேந்தரிடம் சென்று யாராவது இஸ்லாமிய சிந்தனைகளை விதைத்தார்களா?

 டி.ராஜேந்தரிடம் சென்று யாராவது இஸ்லாமிய சிந்தனைகளை விதைத்தார்களா? அல்லது அவரது மகனிடம் யாரும் சென்று இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்களா? அதே போல் ஏ ஆர் ரஹ்மானின் குடும்பமே இஸ்லாத்தை ஏற்றுள்ளதே... அவர்களை யாரும் சென்று கட்டாயப்படுத்தினார்களா? 


அதே போல் இந்துத்வாக்கள் இந்து மதத்தின் பெருமைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். மக்களை அந்த கருத்துக்கள் கவர்ந்தால் இஸ்லாமியரும் கிருத்துவரும் தாமாகவே பிடித்திருந்தால் இந்து மதத்தை ஏற்பார்கள். அதை விடுத்து சூலாயுதத்தையும், வேலாயுதத்தையும் காட்டியும், மக்களின் ரத்தத்தை ஓட்டியும் இந்து மதத்தை வளர்க்க விரும்பினால் அது இந்து மதத்தின் அழிவுக்கே வழி வகுக்கும்.




1 comment:

Dr.Anburaj said...

பொதுவானஒரு கருத்தை - இறைவன் கொடுப்பதை ...... இறைவன் மறுப்பதை .....என்ற கருத்து எல்லா மத வேதங்களில் இயல்பாக உள்ளது. இந்த வசனம் உரை நடையில் தெளிவாக அமைந்துள்ளது. . முயற்றி மனிதன் வசம்.... முடிவு இறைவன் வசம் என்பது ஆன்மீக வசனம்.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
(அதிகாரம்:ஊழ் குறள் எண்:377)
சாலமன் பாப்பையா உரை:
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
---------------------------------------------------------------------------
ஏதோ அரேபியாவில்தான் இசுலாத்தில் மட்டும்தான் இது போன்ற கருத்துக்கள் உள்ளது என்றொ
இந்தியாவில் இந்து மதத்தில் சிறந்த கருத்துக்கள் இல்லை என்று கருதியோ திரு. ராஜேந்தா் இந்த வரிகளை மேற்கோள் காட்டவில்லை.

“குரான் கொடுக்கச் சொன்னதை விட கூடுதல் கொடுத்து விட்டேன்” இதுதான் இந்து பண்பாடு.