Followers

Showing posts with label CHARLIEHEBDO. Show all posts
Showing posts with label CHARLIEHEBDO. Show all posts

Monday, February 09, 2015

சார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்?



சார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்?

சில மாதங்களுக்கு முன்பு சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் நபிகள் நாயகம் சம்பந்தமான கார்டூனை மையமாக வைத்து துப்பாக்கி சூடு நடத்தி பல உயிர்கள் பலியானது ஞாபகம் இருக்கலாம். இந்த தாக்குதலுக்கு உலக மீடியாக்கள் அனைத்தும் ஒட்டு மோத்தமாக முஸ்லிம்களை குற்றம் சாட்டின. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் கச்சிதமாக தப்பிக்க வழி வகைகள் செய்து கொடுத்து எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இதில் அரசு அதிகார வர்கமும் துணை நின்றது. இதைக் கொண்டாவது இஸ்லாமிய வளர்சியை ஃப்ரான்ஸில் தடுத்து விட முடியாதா என்ற எண்ணமே காரணம். ஆனால் ஒரு முஸ்லிமின் அடையாள அட்டை ஒன்றை மட்டும் தவற விட்டு அவனையே இதற்கு காரணமாக்கினர். இதை வைத்தே கண் காது மூக்கு வைத்து காரியத்தை சாதித்தனர். விசாரணை நடத்தி வந்த நேர்மையான அதிகாரியை கொன்று விட்டு அது தற்கொலை என்று உலக மக்களை நம்ப வைத்தனர். உலகமனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போக்கை எடுக்க வைக்க திட்டமிடப்பட்டது. இவை எல்லாம் பத்திரிக்கைகளில் வந்த ஆதாரபூர்வமான செய்திகள்.

இது பற்றிய புதிய செய்தி ஒன்றை ஃப்ரான்ஸ் பத்திரிக்கை ஒன்றின் துணை கொண்டு நாம் பார்போம்.

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை வெளியிட்ட நாளிலிருந்து பல சிக்கல்களை சந்தித்து வந்தது. இடது சாரிகளை ஆதரிப்பது சில நாட்கள் கழித்து வலது சாரிகளை ஆதரிப்பது, மதங்களுக்கு ஆதரவாக நடப்பது, சில நேரங்களில் மதங்களுக்கு எதிராக எழுதுவது என்று இந்த பத்திரிக்கை அதன் முகத்தை அடிக்கடி மாற்றி வந்தது. எந்த வகையிலாவது பத்திரிக்கையின் வாசகர் வட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அதன் இலக்கு. என்ன செய்தும் பத்திரிக்கையின் சர்குலேசனை அதிகரிக்க முடியவில்லை. முடிவில் இந்த பத்திரிக்கையை விற்று விடுவது என்ற முடிவுக்கு வருகின்றனர்.

பத்திரிக்கை விற்பனைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ரோத் ஷீல்ட்ஸ் இந்த பத்திரிக்கையை அடி மாட்டு விலைக்கு வாங்குகிறார். ரோத் ஷீல்ட்ஸ் யார்? இவரது பின்புலம் என்ன?

வங்கித்துறையில் ஜாம்பவான்களாக திகழும், ஜெர்மனிய யூதக் குடும்பத்தில் பிறந்தவர் ரோத் ஷீல்ட்ஸ். அந்தக் குடும்பத்தின் சொத்து மதிப்பு பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். உலகில் பெரிய கோடீஸ்வரர்களில் ஒன்றான ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்திற்கு இஸ்ரேலிலும், உலகின் பல பாகங்களிலும் சொத்துக்கள் குவிந்துள்ளன.

நஷ்டத்தில் இயங்கும் பத்திரிக்கையை வாங்கியதால் நெருங்கிய குடும்பத்தவர்களும் எதிர்கின்றனர். ரோத்ஷீல்ட்ஸ் குடும்பத்தில் சார்லி ஹெப்டோ வாங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும், இறுதியாக ரோத் ஷீல்ட்ஸின் பினாமி எட்வார்ட் பாரோன் அதை வாங்கினார். இந்தத் தகவலை அவரது மருமகனான Philippe baron தெரிவித்திருந்தார். பத்திரிக்கை அலுவலகம் தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புதான் பத்திரிக்கையின் உரிமங்கள் அனைத்தும் கைமாறுகிறது.

திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்படுகிறது. உலக மக்கள் பெரும்பாலோர் சார்லி ஹெப்டோவுக்கு ஆதரவாக திரும்புகின்றனர். அதன் பிறகு வந்த பதிப்புகளெல்லாம் லட்சக் கணக்கில் விற்றுத் தீர்ந்தன. பத்திரிக்கையை நஷ்டத்தில் வாங்கிய ரோத் ஷீல்ட்ஸ் இன்று கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளார். போட்ட பணத்தை விட பல மடங்கு பொருளாதாரத்தை இந்த பத்திரிக்கை தற்போது இவருக்கு கொடுத்துக் கொண்டுள்ளது. இஸ்லாமிய எதிர்ப்பை வளர்த்து தனது மீது அனுதாபத்தை உருவாக்கி இன்று நினைத்ததை சாதித்துள்ளது இந்த பத்திரிக்கை குழுமம்.

அபாண்டமான பழியை சுமந்தது முஸ்லிம்கள்: அதனால் பலனடைந்தது ரோத் ஷீல்ட்ஸ்.

யூதர்கள் எதனையுமே கனக் கச்சிதமாக தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்பவர்கள் என்பது இதிலும் நிரூபணமாகியுள்ளது. அந்த துப்பாக்கி சூட்டில் இறந்ததும் யூதர்களாக உள்ளனரே? என்று நீங்கள் கேட்கலாம். தங்களின் நோக்கம் நிறைவேற அவர்கள் இனத்தவரையே பலி ஆக்க தயங்காத இனம் யூத இனம். இதற்கு முன்பும் வரலாற்றில் பல ஆதாரங்கள் உண்டு.

இந்தத் தகவல், நெதர்லாந்தில் வெளியாகும் Quote எனும் மாத இதழில் வெளியாகி உள்ளது.

DE ROTHSCHILD'S DRUKKEN CHARLIE HEBDO: ’WIJ TWIJFELDEN OF WE KRANT MOETEN UITGEVEN'

http://www.quotenet.nl/Nieuws/De-Rothschild-s-drukken-Charlie-Hebdo-Wij-twijfelden-of-we-krant-moeten-uitgeven-142940


யூதர்களைப் பற்றி இறைவன் கூறுகிறான்...

பொய்யையே அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர்.
-குர்ஆன் 5;42

தகவல் உதவி
நெதர்லாந்து மாதப் பத்திரிக்கை
QUOTE
09-01-2015

Tuesday, January 20, 2015

செசன்யாவில் கார்ட்டூனுக்கு எதிராக நடந்த பேரணி!



Chechnya holds huge rally over Charlie Hebdo cartoons

இத்தனை பிரச்னைகளுக்குப் பிறகும் திரும்பவும் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து செசன்யாவில் ஆயிரக்கணக்கான மக்கள் அமைதி பேரணியில் கலந்து கொண்டனர். செசன்யாவின் மத்திய பகுதியான க்ரோஷ்னியில் உள்ள மிகப் பெரும் பள்ளி வாசலில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு நாள் முன்னதாக பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் 'ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரணியின் காட்சிகளை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார். அமெரிக்க எதிர்ப்பு நிலையை தற்காலங்களில் ரஷ்யா மேற்கொள்வதால் இஸ்லாமியர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு புடின் தள்ளப்பட்டுள்ளதாக இதனை நாம் எண்ணலாம்.

தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015


Post by RT.

Monday, January 19, 2015

.ப்ரான்ஸ் தாக்குதல் அமெரிக்கா மற்றும் மொசாத்தின் வேலையே!



ஜேக் லிண்ட்ப்ளாட் (jack lindblad) கலிபோர்னியா செனட் சபையின் போட்டியாளர். க்ரீன் பார்ட்டியைச் சேர்ந்தவர். இவர் ப்ரஸ் டிவிக்கு சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதல் சம்பந்தமாக கொடுத்த பேட்டியைப் பார்போம்.

'இது மதம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வே அல்ல. அமெரிக்காவும் மொசாத்தும் சேர்ந்து செய்த திட்டமிட்ட படுகொலை. பெஞ்சமின் நெதன்யாஹூ தனது பலத்தை ஐரோப்பாவில் நிலை நிறுத்திக் கொள்ள எடுத்த முயற்சிகளில் ஒன்றே இந்த திட்டமிட்ட படுகொலைகள். நெதன்யாஹூவின் கைப்பிடிக்குள் முழு ஐரோப்பாவும் வர வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட நாடகங்களே இந்த படுகொலைகள்.

துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் உடன் மொசாத் ஏஜண்ட் நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி அந்த அலுவலகத்தின் இரண்டாவது கேட் வழியாக கச்சிதமாக திட்டமிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஒரு தடயத்தையும் விடாது எடுத்துச் சென்ற மொசாத் குறிப்பிட்ட நபரின் பாஸ் போர்டை மட்டும் தவற விடுமா? அது வேண்டுமென்றே முஸ்லிம்களின் மேல் பழி போட தவற விடப்பட்டது.' என்று பொரிந்து தள்ளியுள்ளார். இவர் உயிருக்கும் ஆபத்து வரலாம்.

மொசாத் யூதர்களை இவ்வாறு கொல்லுமா? என்று கேட்கலாம். தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ள இவர்கள் யூதர்களையும் பலியிட தயங்க மாட்டார்கள். முனிச் ஒலிம்பிக்கிலும் இதே போல் மொசாத் நடந்து கொண்டதை நாம் மறந்து விட முடியாது. சார்லி ஹெப்டோ கொலையாளிகளை கண்டு பிடித்து உண்மையை வெளிக் கொண்டு வந்த விசாரணை அதிகாரியையும் கொன்று விட்டு அது தற்கொலை என்று உலகுக்கு அறிவித்ததை சில நாள் முன்பு பார்த்தோம்.

இந்த நாசகார கும்பல் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ?

தகவல் உதவி
ப்ரஸ்டிவி (presstv.ir)
இண்டிபென்டன்ட் (independent.co)

-------------------------------------------------------

Lindbald, of Green Party of LA County Council, told Press TV on Tuesday that the militants, carrying out the deadly attack against the Charlie Hebdo Satirical weekly and a supermarket, are “not from the religion… (but) from US and the Mossad” and the deadly attacks were meant to keep Israeli Prime Minister Benjamin Netanyahu “in power” .

“It’s meant to keep Europe under Netanyahu’s thumb.”

Lindblad referred to a getaway car “left there by a Mossad agent ready for the shooters at the cartoonist office to get a second getaway car” with one of the terrorist’s passport left “intentionally… just like 9/11.”

------------------------------------------------------

Jack Lindblad is the 2014 Green Party Candidate for California Senate, 18th District. An award-winning Architect, Urban Planner, Community Organizer, Political Economist, North Hollywood Northeast Neighborhood Councilmember, Green Party of Los Angeles County Councilmember, Lindblad campaigns on a Green-values platform for a carbon-neutral, relocalized, 100% renewable energy, steady state economy, basing development on bio-regional determinism, by forming public policy on accepted science, not developers.

http://www.independent.co.uk/news/world/europe/paris-attacks-us-politician-jack-lindblad-claims-charlie-hebdo-killings-were-by-us-and-mossad-to-keep-israels-netanyahu-in-power-9979696.html

http://www.presstv.ir/Detail/2015/01/13/392974/All-markings-of-false-flag-op-in-Paris

ரஷ்ய போராட்டத்தில் 20000 க்கும் அதிகமான மக்கள்!



ரஷ்யாவில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20000 க்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யாவின் காகஸஸ் மாநிலத்தில் மாகாஸ் என்ற நகரத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது.

அங்கு கலந்து கொண்ட மக்கள் அனைவரும் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் அடாத செயலை கண்டித்தனர். கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை சார்லி ஹெப்டோ தாண்டி விட்டதாக பலரும் அந்த பத்திரிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர்.

எங்கோ ஒரு மூலையில் அரேபிய கிராமத்தில் பிறந்த காய்ந்த பேரித்தம் பழங்களைத் தின்று வாழ்வு நடத்திய ஒரு மனிதரை கேலிச் சித்திரமாக்குவற்கு ரஷ்ய மக்களும் உடன்பட வில்லை. அந்த அளவு நபிகள் நாயகத்தின் வாழ்வானது கம்யூனிஸ கோட்டைகளையும் அசைத்துப் பார்க்கிறது. என்னதான் கம்யூனிஸத்தை அந்த மக்களின் மீது ஆட்சியாளர்கள் திணித்தாலும் அதனையும் மீறி இஸ்லாம் இந்த மக்களின் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்துள்ளதையே இந்த போராட்டம் காட்டுகிறது.

தகவல் உதவி
washingtonpost (வாஷிங்டன் போஸ்ட்)
18-01-2015