Followers

Saturday, October 03, 2020

ஒரு கோமாளியை நமது வாழ்நாளில் இனியும் பார்க்கப் போவதில்லை.

 சுரங்கப் பாதையில் எந்த மக்களும் இல்லை.... இவர் யாருக்கு கையை ஆட்டுகிறார். ஓரக் கண்ணால் கேமராவையும் பார்ப்பதை கவனியுங்கள்.

இப்படியான ஒரு கோமாளியை விளம்பரப் பிரியரை சாடிஸ்டை நமது வாழ்நாளில் இனியும் பார்க்கப் போவதில்லை.



3 comments:

Dr.Anburaj said...

சுவனப்பரியனைப் போன்ற நீசனை எங்கும் காணல் அரிது. இந்து மதத்தின் பற்றுள்ளவர்களை தூஷிப்பது அவரின் இரத்தத்தில் அரேபிய அடிமைத்தனத்தில் பதிவான விசயம்.
ஒரு சுரங்கபப் பாதையின் அவசியம் பயன் அது இல்லாத போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறிப்பாக ராணுவத்தினருக்கு ஏற்படக் கூடிய அனுகூலங்கள் ஆகியவற்றைப் பற்றி ஏதுவும் பதிவிடாத தேச நலன் குறித்து நயவஞ்சகமான சிந்தனைகள் கொண்ட சுவனப்பிரியன் உலகம் போற்றும் உத்தம தலைவா் திரு.நரேந்திர மோடியை சதா குற்றம் காண்பதையே தன் வாழ்வின் பய்னாக கருதி ஈனத்தனமாகச் செயல்பட்டு வருகின்றாா்.
01. ராணுவ வீரா்கள் அதிகாரிகள் நிறைய போ் இருந்தார்கள்.
02. முதல் அமைச்சா் மற்றும் உயா் ராணுவ அதிகாரிகள் இருந்தார்கள்.
03. காட்டுப் பகுதியாக இருக்க வேண்டும். மேலும் பிரதமா், ராணுவ தளபதி போன்றவர்கள் கலந்து கொள்வதால் பொது மக்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பார்கள்.
04. எல்லா அரசு நிகழ்ச்சிகளையும் மறையாக வீடியோவில் பதிவிடுவது அண்மைகால வழக்கமாகி விட்டது. ஆகவே பிரதமரும் அதற்கு இணங்க நடந்து கொண்டால் அது இயல்பானதே.

சு..ன் ஆசை தீர குரைத்துக் கொள்.
லொள்....லொள் லொள்....லொள் லொள்....லொள் லொள்....லொள் லொள்....லொள் லொள்....லொள் லொள்....லொள் லொள்....லொள் லொள்....லொள் லொள்....லொள்

கதிரவனைப் பார்த்து நாய் குரைத்தால் நாய் வாய்தான் வலிக்கும்.


Dr.Anburaj said...

தமிழ் இலக்கிய அமுதம் பருகுவோமா?
திருப் புகழ் - முதுமையின் சோகம் திருப் புகழ் - முதுமையின் சோகம்

இளமையாய் இருக்கும் போது எல்லாம் இனிமையாய் இருக்கும். முதுமை வரும் போது துன்பங்களும் கூட வரும்.
திருப் புகழ் சந்தக் கவியால் ஆனது. படிக்க சற்று கடினம். சீர் பிரித்தால் தான் அர்த்தம் புரியும்.
கீழ் கண்ட பாடலில், முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி பெருமான்....

தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி

வயிறு தொப்பை வைத்து, வெளியே தள்ளிக் கொண்டு வர, முடி நரைத்து வெள்ளை நிறமாக மாற, வெண்மையான தந்தம் போன்ற பற்கள் லொட லொட என்று ஆட (தந்தம் அசைய), முதுகு வளைய, உதடுகள் தொங்கிப் போக, இரு கை வீசி நடந்த நான், இப்போது ஒரு கை கைத்தடியின் பிடித்துகொண்டு நடக்க, இளம் பெண்கள் எல்லாம் சிரித்து....

தொண்டுகிழவ னிவனாரென இருமல்
கிண்கிணெனமு னுரையே குழறவிழி
துஞ்சுகுருடு படவே செவிடுபடு -- செவியாகி

தொண்டு கிழவன் இவன் யார் என இருமல்
கிண் கிண் என உரையே குழற விழி
துஞ்சு குருடு படவே செவிடு படு - செவியாகி

தொண்டு கிழவன் இவன் யார் என (வினவ), இருமல் கிண் கிணி போல் எப்போதும் சத்தம் தந்து கொண்டே இருக்க, பேச்சு குழறி, ஒளி பொருந்திய விழிகள் தூங்கு மூஞ்சி விழிகள் மாதிரி மாற, என் காதுகள் செவிடாகி.....

வந்தபிணியு மதிலே மிடையுமொரு
பண்டிதனுமெ யுறுவே தனையுமிள
மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி

வந்த பிணியும் அதிலே இடையும் ஒரு
பண்டிதனும் மெய் உறு வேதனையும் இள
மைந்தர் உடமை கடன் ஏது என முடுகு - துயர் மேவி

இல்லாத நோய் எல்லாம் வந்து சேர, அதை போக்க ஒவ்வொரு மருத்துவராகப் போய் பார்த்து (பண்டிதன்), பிள்ளைகள் "இந்த கிழம் எவ்வளவு கடனை வச்சுட்டுப் போகப் போகுதோ" என்று துயருற

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்றிசருவ மலமே யொழுகவுயிர்
மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும்

என் மனைவி என் மேல் விழுந்து அழ, யம பட்டர்கள் வரும் வேளையில், உடல் எல்லாம் மலம் ஒழுக, என் உயிர் மங்கும் போது, மயில் மேல் வரவேண்டும்.

எந்தைவருக ரகுநா யகவருக
மைந்தவருக மகனே யினிவருக
என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம
எந்தை வருக ரகு நாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என் கண் வருக எனது ஆருயிர் வருக - அபிராம

என் தந்தையே வருக, ரகு நாயகனே வருக, மைந்தனே வருக, மகனே இனி வருக, என் கண் வருக, எனது ஆருயிரே வருக,, எனது ஆருயிரே வருக, அபிராம இங்கு வருக

இங்குவருக அரசே வருகமுலை
யுண்கவருக மலர்சூ டிடவருக
என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன்

இங்கு வருக அரசே வருக முலை
உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினோடு கோசலை புகல - வரும் மாயன்

இங்கே வருக, அரசே வருக, முலைப் பால் உண்ண வருக (தாய் அழைக்கிறாள்), மலர் சூடிட வருக, என்று பரிவோடு, கோசலை சொல்ல , வரும் இராமன்

சிந்தைமகிழு மருகா குறவரிள
வஞ்சிமருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -- அதிதீரா

சிந்தை மகிழும் மருகா குறவர் இள
வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை
சிந்த அசுரர் கிளை வேரோடு மடிய - அதி தீரா

சிந்தை மகிழ வந்த அவன் மருமகனே, இளைய குற மகளான வள்ளியை அணைக்கும் அழகா ! தேவர்கள் சிறை சிந்திப் போக, அவர்களை சிறை வைத்த அசுரர் சுற்றம் வேரோடு - அதி தீரா
திங்களரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே.

திங்கள் அரவு நதி சூடிய பரமர்
தந்த குமர அலையே கரை பொருத
செந்தி நகரில் இனிதே மருவி வளர் - பெருமாளே

திங்கள், அரவு, நதி சூடிய பரமர் (சிவன்) தந்த குமாரா, அலைகள் உரசும் கரையை கொண்ட திரு செந்தூரில் மருவி வளர் பெருமாளே

vara vijay said...

Suvi. You are the reason for BJP and modi victory. If you Continue same attitude. He can't be stopped. Your seasonless hatred is the main reason for hindu unification. Secularism can't be from one side.