Followers

Monday, May 10, 2021

கங்கை நதியில் மிதந்து வந்த 150 இறந்த உடல்கள்!

கங்கை நதியில் மிதந்து வந்த 150 இறந்த உடல்கள்!

 

பீஹார் மாநிலம் புக்ஸாரில் கங்கை நதியில் இன்று 150க்கும் மேற்பட்ட உடல்கள் மிதந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் கொரோனாவால் இறந்தவைகள். இதனால் தொற்று அதிகரிக்கும் அபாயம். இறந்த உடல்கள் மிதந்து வந்த இந்த கங்கை நீரைத்தான் புனிதம் என்று பல லட்சம் மக்கள் தினமும் பருகுகின்றனர்.

 

பிஜேபியின் துணையோடு ஆட்சியில் உள்ள நிதிஷ்குமார் என்ன செய்கிறார்?

 

தேர்தலில் தில்லு முல்லுகள் செய்து முதலமைச்சர் பதவியை பெற்றது மக்களை காவு வாங்கவா?

 

Bihar: Over 150 dead bodies of reported Covid fatalities dumped in Ganga.

 

Some Commends....

 

How dare they can polute Ganga? Idiots will be drinking the same water tomorrow!

 

Bihar Government dumping dead bodies of Kovid virus in Ganga River. It's leads to another Pandemic. DBs r to burn r bury, convinient of Space r waste land. Dogs to trash it.

 

I'm not having single percentage hope on Modi government to Control Covid. Bcos of Single party BJP Entire India is suffering. If BJP continues, India will become Somalia. Supreme should dismiss BJP government Otherwise declare tamilnadu as separate Country. #NoMoreModi




 


1 comment:

Dr.Anburaj said...

கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்றால் தவறுதான். ஆனால்
சம்சம் தண்ணீரிலை கொண்டு வருவது சிறப்பு.
மக்கள் ஏன் இப்படியிருக்கின்றாா்கள் என்பது விளங்கவில்லை. பிணங்கள் என்பது உயிரியல் கழிவுகள். முறையாக அடக்கம் அல்லது எரியுட்டப்பட வேண்டும். பாவம் இந்த மக்கள் இது கூட புரியாமல் வாழ்கின்றார்களே.

பயிற்சியற்றவர்கள் இப்படித்தான் வாழ்வார்கள்.
கங்கையின் தண்ணீா் நம்வீட்டு குழாய் கிணற்று தண்ணீா் போல் சிறந்தது. அவ்வளவுதான். அதில் குளித்தால் பாவம் போகும் என்பது எல்லாம் சுத்த பேத்தல். நதிகளை சுத்தமாக வைக்க வேண்டியது மக்களின் கடமை.