Followers

Saturday, August 15, 2026

உபியில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வைத்து காவடி யாத்திரை

 உபியில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வைத்து காவடி யாத்திரை..

இந்த யாத்திரையில் பார்பன குழந்தைகள் யாரும் பங்கேற்க மாட்டார். அவர்கள் கையில் பேனாவும் பென்சிலும் இருக்கும்.
இங்கு ஊர்வலம் போகும் 90 சதவீத பிள்ளைகள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகள். இதன் மூலம் இவர்களின் கல்வி மடை மாற்றப்பட்டு புனிதம் என்ற பெயரில் கற்காலத்துக்கு இழுத்து செல்கிறார்கள். இதை உணராத இவர்களின் பெற்றோர்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
நமது நாடு மிகப் பெரிய அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது சங்கிகளால்.



No comments: