Followers

Wednesday, August 26, 2026

சுபாஷ் சந்திரா ₹2,200 கோடி கடன்களை ₹65 கோடி செலுத்தினால் போதும் என்று சட்டத் தீர்ப்பாயம் அனுமதி




 பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுபாஷ் சந்திரா ₹2,200 கோடி கடன்களை ₹65 கோடி செலுத்தினால் போதும் என்று சட்டத் தீர்ப்பாயம் அனுமதி

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT), ஜீ (Zee) குழுமத்தின் நிறுவனர் சுபாஷ் சந்திரா தாக்கல் செய்த ₹6.5 கோடி திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அவர் மீதான ₹22,006.57 கோடி கடன் கோரிக்கைகள் தள்ளுபடி நிலைக்கு இணையாக, மிகக் குறைந்த தொகையில் தீர்த்து வைக்கப்பட உள்ளது.
கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இதில் 99.97% வரை இழப்பு (Haircut) ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தின் முக்கிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:
கடன் தீர்வுத் திட்டத்தின் சுருக்கம்விவரம்விபரம்
மொத்த கடன் கோரிக்கைகள்₹22,006.57 கோடி
சுபாஷ் சந்திரா செலுத்தும் தொகை₹6.5 கோடி
இதில் ₹6.25 கோடி கடனாளிகளுக்கும், ₹25 லட்சம் நடைமுறைச் செலவுக்கும் ஆகும்)வங்கிகளின் இழப்பு விகிதம் (Haircut)99.97%வங்கிகள்
திரும்பப் பெறும் தொகைவெறும் 0.03% மட்டுமே
தேசபக்தனுங்க கட்சியில் ஒரு தேசபக்தனுக்கு இது கூட செய்யக்கூடாதா??
இந்தியாவை, பிஜேபியினர் எப்படி எல்லாம் கொள்ளையடித்து இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.
சாமான்ய குடிமகன் பயிர் கடனாக 50000 ரூபாய் பெற்றால் கடனை வசூலிக்க அவனது வீட்டை ஜப்தி செய்யும் ஆளும் வர்க்கம் தனது கட்சிக்காரன் என்பதற்காக எத்தனை கோடியை தள்ளுபடி செய்துள்ளது பாருங்கள்.
இந்த வாராக் கடன்களை புதிய வரிகளாக நமது தலையில் கட்டும் மத்திய அரசு..
இதில் இவர்கள்தான் தேச பக்தியை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர்களாம்.

No comments: