இந்துக்களை அன்றே எச்சரித்தார் சுபாஷ் சந்திர போஸ்
'மதத்தை பயன்படுத்தி(இஸ்லாம்)
அதை அவமதிப்பதன் மூலம் இந்து மகா சபை அரசியல் களத்தில் நுழைந்துள்ளது. இதை அனைத்து
இந்துக்களும் கண்டிப்பது கடமையாகும்.'
'இந்த துரோகிகளை தேசிய வாழ்விலிருந்து
அகற்றுங்கள். அவர்களின் பேச்சை கேட்காதீர்கள்'
-சுபாஷ் சந்திர போஸ்
12 மே 1940
ஹஜ்ராகிராம்
மேற்கு வங்கம்
அந்த எச்சரிக்கையை துச்சமாக இந்துக்கள் மதித்ததால் இன்று நமது
நாடு அவல நிலையில் உள்ளது.
ஆதாரம் : Arnab
Banerjee என்பவரால் அசல் பெங்காலி உரையிலிருந்து
மொழிபெயர்க்கப்பட்டதாக குறிப்பு உள்ளது .
அந்த பெங்காலி உரை 14 மே 1940
அன்று Anandabazar Patrika வில் வெளியானது.

No comments:
Post a Comment