நடந்து கொண்டிருப்பது இந்து மதத்தின் பண்டிகை...
அதில் இள வயது சிறுவர்களை நடனமாட விட்டு ரசிக்கிறது ஒரு கூட்டம். நடனமாடினாலும் பரவாயில்லை. ஆனால் இவர்களின் வயதுக்கு மீறிய பாலியல் சேட்டைகளை செய்வதை பார்த்து அதிர்கிறோம்.
இந்து மத சிறுவர்கள்தானே .. உனக்கு என்ன கவலை என்று கேட்கலாம். இவர்கள் வளர்ந்து பெரியவனானவுடன் இந்து மதத்தோடு நின்று விடுவதில்லை. இஸ்லாமிய கிருத்தவ மார்க்கங்களை இலக்காக்கி அவர்களை வன்முறையின் பக்கம் இழுத்துவிடுகின்றனர். படிப்பு, வேலை வாய்ப்பு பற்றி கவலைப்படாமல் பத்து ரவுடிகள் காவி உடை உடுத்திக் கொண்டு 'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் அடிக்கும் லூட்டிகளை நாம் தினமும் பார்க்கிறோம்.
இதில் வழக்கம் போல தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சிறுவர்களே இதிலும் பயன்படுத்தப்படுவதை பார்க்கிறோம். தமிழகத்தில் இவர்களின் திட்டம் பலிக்கவில்லை. எனவேதான் நடிகர் விஜயை வைத்து காய் நகர்த்தி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள். இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment