திரு முருகன் காந்தி சொல்லும் வரலாறு சிலருக்கு சற்று கசப்பாகத்தான் இருக்கும்.
கசப்பாக இருக்கிறது என்பதனால் நாம் மருந்து உட்கொள்ளாமல் இருப்பதில்லை...
ஜின்னா அடிப்படையில் குஜராத்தை சேர்ந்த இந்து மதத்தில் பிறந்தவர்...
சாதிய கொடுமையினால் அதிக அளவு பாதிக்கப்பட்டது ஜின்னா குடும்பம்.
இவர்கள் மீன் பிடி தொழில் செய்ததால் சாதியிலிருந்து விலக்கி வைக்கப்ட்டனர்.
இதனால் வெறுத்துப் போன ஜின்னாவின் தந்தை இஸ்லாமிய மதத்தை தழுவுகிறார். ஜின்னாவும் இஸ்லாமியராகிறார்.
சாதி வெறி பிடித்த இந்துக்களோடு ஒன்றாக இருக்க முடியாது என்ற வெறுப்பின் காரணமாகவே தனி நாடு கேட்டு வாங்கிச் சென்றார் ஜின்னா.
அன்று சாதிய ஒடுக்கு முறை மட்டும் இல்லாதிருந்திருந்தால் ஜின்னாவும் முஸ்லிமாகியிருக்க மாட்டார். பாகிஸ்தான் என்ற ஒரு நாடும் நம்மிடம் இருந்து பிரிந்து சென்றிருக்காது.
ஜின்னா கோமாளித்தனமான பிரிவினை முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் லட்சக்கணக்கான உயிர்களும் பிரிந்திருக்காது
No comments:
Post a Comment