மதினாவில் சிறுவன் கொல்லப்பட்டதையும் அதனை நமது ஊடகங்களும் சங்கிகளும் எவ்வாறு திசை திருப்புகின்றனர் என்பதையும் இந்த சகோதரர் அழகாக விளக்குகிறார்.
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, February 13, 2019
Tuesday, February 12, 2019
தமிழகம் சந்திக்கப் போகும் அபாயகரத்தை மிக அழகாக விளக்குகிறார்.
தமிழகம் சந்திக்கப் போகும் அபாயகரத்தை மிக அழகாக விளக்குகிறார். இந்த செய்தி பலரையும் சென்றடைய உதவுவோம்.
திருபுவனம் கொலைக்கான மோட்டிவ் என்ன?
திருபுவனம் கொலைக்கான மோட்டிவ் என்ன?
பதிலளிப்பவர் : இ.முஹம்மது (பொதுச் செயலாளர், TNTJ)
தமிழன் தொலைகாட்சி காலை 9 மணி நிகழ்ச்சி - 13.02.2019
பெரியாரின் கொள்கைகள் விதைக்கப்படும்...
சந்திரபாபு நாயுடுவை பெரியார் பக்கம் கொண்டு சென்ற பெருமை மோடிக்களையும் அமீத்ஷாக்களையுமே சாரும். இந்துத்வா எங்கெல்லாம் தனது விஷப் பற்களை காட்டுகிறதோ அங்கெல்லாம் பெரியாரின் கொள்கைகள் விதைக்கப்படும். இஸ்லாமும் முன்பை விட வீரியம் அடையும்.
Monday, February 11, 2019
கிருபானந்த வாரியார்
கிருபானந்த வாரியார்
இன்று இந்து மத காவலர்களாக மோடிக்களும், அமீத்ஷாக்களும், அர்ஜூன் சம்பத்துகளும் வலம் வரக் கூடிய காலம். ஆனால் அன்று நான் சிறுவனாக இருந்த சமயம் கிருபானந்த வாரியாரின் உரைகளை நேரிலேயே கேட்டுள்ளேன். மிகவும் ஹாஸ்யமாக பேசி சலிப்புத் தட்டாமல் இந்து மத விளக்கங்களை தரக் கூடியவர். வாரியார் சுவாமிகளால் இந்து மதமும் அதன் கருத்துக்களும் சாமான்ய இந்துவையும் சென்றடைந்தது. அவரது ராமாயணம் சம்பந்தமான கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றாலும் மனித நல்லொழுக்கம், குடும்பம் சம்பந்தமாக அவரின் சொற்பொழிவுகளைக் கேட்டு பல இந்துக்கள் திருந்தியுள்ளனர்.
ஆனால் மோடி, அமீத்ஷா, அர்ஜூன் சம்பத் போன்றவர்களின் அடாவடித் தனங்களால் இந்து மதம் அதன் பெருமையை இன்று இழந்து வருகிறது. இதனை இந்துக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Subscribe to:
Posts (Atom)