Followers

Tuesday, February 12, 2019

பெரியாரின் கொள்கைகள் விதைக்கப்படும்...

சந்திரபாபு நாயுடுவை பெரியார் பக்கம் கொண்டு சென்ற பெருமை மோடிக்களையும் அமீத்ஷாக்களையுமே சாரும். இந்துத்வா எங்கெல்லாம் தனது விஷப் பற்களை காட்டுகிறதோ அங்கெல்லாம் பெரியாரின் கொள்கைகள் விதைக்கப்படும். இஸ்லாமும் முன்பை விட வீரியம் அடையும்.



2 comments:

Dr.Anburaj said...

இவர் கட்சியின் தெலுங்கு தேசம் என்பது நியாயமான வகுப்புசாரா பொது பெயரா? அந்திராவில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றாா்கள். பிற மாநில மக்களளும் வாழ்ந்து வருகின்றார்கள். ஆந்திரா தெலுங்கு பேசும் மக்களுக்கு மட்டும் என்று பொருள் படும் ஒரு கட்சியின் தலைவனுக்கு சமூக ஒற்றுமை சமூக நல்லிணக்கம் போன்ற சீலங்களைப் பேச என்ன தகுதி ? இராமராவ் என்ற நடிகன் ஸ்ரீராமா் வேடம் போட்டு நடித்து மக்களை ஏமாற்றி முதல்வா் ஆனாா். பின் லட்சுமி பார்வதி என்ற பெண்ணோடு சகவாதம் பெரிய சிக்கலை அவருக்கு உண்டாக்கியது.பரம்பரை தத்துவத்தின் அடிப்படையில் மாமனாா் இடத்தை மருமகன் பிடித்துக் கொண்டாா்.ஆக ஆந்திர முதல்வா் பதவி இராமராவ் என்ற நடிகரின் குடும்பச் சொத்து.இது ஜனநாயக படுகொலைதானே!கடந்த 9 ஆண்டுகள் பாரதிய ஜனதாகட்சியோடுகொஞ்சி குலாவிய புண்ணியவான்.தேசிய கட்சியான பாஜ.க பெரிய ஒரு அமைப்பாக உள்ளது.தன்னை விழுங்கி விடுமோ என்ற பயம் இவனுககு வந்து விட்டது.எனவேதான் இப்படியெல்லாம் கூப்பாடு போடுகின்றான்.
சுவனப்பிரியனுக்கும் பிஜேபி மேல் வெறுப்பு. இந்துசமயத்தின்மேல் பற்றும் அக்கறை கொண்டு இந்துக்களின் நலன் என்ற கருத்தை எடுத்து விவாதிக்க ஆவன செய்ய பகீரங்கமாக
செயல்படும் ஒரே அரசியல் இயக்கம் பாரதிய ஜனதா கட்சிதான். மற்ற கட்சிகளைப் பொருத்தமட்டில் இந்து சமயம் இந்து சமூகம் என்ற சொல் அநாதை.அதைத்தான் சுவனப்பிரியன் போன்ற அரேபிய வல்லாதிக்க வாகாபியர்கள் விரும்புவது. இந்தியாவை அரபுமயமாக்க தடையாக இருப்பவர்கள் பாரதிய ஜனதாக்கட்சியினா் -சங்பரிவார் அமைப்பு.எனவே சங்பரிவாா் அமைப்பின் மீது விஷத்தை கக்கி வருகின்றீர். இந்து சமூகத்தை ஒருங்கிணைக்க கோணல்களை நிமிா்த்த காலத்திற்கு பொருந்தாக கருத்துக்களை நீக்க தவறுகளைத் திருத்த ஒரு அமைப்பு தேவை. சங்பரிவாா் அமைப்புகள் அதைச் செய்து வருகின்றது.வேறு அமைப்புகள் இல்லையே.ராகுல்காந்தி இந்து நலன் பற்றி பேசப்டும். ஜனவரி 12 சுவாமிவிவேகானந்தா் பிறந்த தினத்தை இளைஞா் தினமாக அமரா் ராஜவ்காந்தி அறிவித்தாா். அதை மறந்து விட்டாா்கள் காங்கிரஸ கட்சியினா்.சங்பரிவாா் அமைப்புகள் அனைத்தும் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளை கொண்டாடிவருகின்றார்கள். குருஜி கோல்வல்கர் கூட சுவாமி விவேகானந்தா் ஞானதீபத்தைப் படித்தும் இராமகிருஷ்ண மடத்து துறவிகள் பலரை கலந்துதான் ஆா்எஸ் எஸ் இயக்கத்திற்கான செயல் திட்டத்தை உருவாக்கினாா். ஞான கங்கை என்ற அந்த புத்தகத்தை நான் முழுமையாகப் படித்திருக்கின்றேன். அதில் குறை காண தங்களால் முடியுமா ? பதிவு செய்யுங்கள்.

Dr.Anburaj said...

மகளை திருமணம் செய்யும் ஈனத்தனத்தை ஆந்திர மக்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பெரியா் ஒரு கழிசடை.காலாவதியான பண்டம்.