Followers

Sunday, January 12, 2020

SI வில்சன் கொலையில் ராஜ்குமார் சரண்டர்.

SI வில்சன் கொலையில் ராஜ்குமார் சரண்டர்.
இஸ்லாமிய இளைஞர்களுக்கு தொடர்பு என்று தமிழகத்தின் வாங்கிய காசுக்கு மீறி கூவும் மீடியாக்கள் அவதூறு சுமத்தி வந்த நிலையில்
வில்சன் கொலையில் தொடர்புடைய
ராஜ்குமார் கேரள நீதி மன்றத்தில்
சரணடைந்தார்..
manoramaonline
09-01-2020
he incident happened about 9:30pm on Wednesday. Wilson was the only cop on duty at the check-post, ...which was set up to thwart sand smuggling. Though Wilson was rushed to the hospital, he was declared...brought dead. He was set to retire in four months. Senior officers, including the Kanyakumari Collector and SP, reached the spot. It was suspected that an accused in a recent murder case, Raj Kumar, was behind the attack at the check-post....
The assailants, who came on foot, fired at the cop and fled the spot. The Kerala police have .begun a probe on the suspicions the accused could have entered the state....

1 comment:

Dr.Anburaj said...

காவல்துறை சப் இன்ஸ்பெக்டா் வில்சன் கொலை செய்த இடத்தில் கிடைத்த வீடியோ புகைப்பட ஆதாரங்கள் அடிப்படையில் தேடப்பட்டு வந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் கர்நாடகா வில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
------------------------------------------------------------------
அவர்கள் நிரபராதி என்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பின் அதை இங்கு பதிவிடலாம். காவல்துறைக்கும் அனுப்பலாம்.நீதி மன்றத்திலும் தாக்கல் செய்யலாம்.முன்னணி பத்திரிகைகளுக்கும் வழங்கலாம்.
அதைவிட்டு விட்டு மதவெறி பிடித்து முஸ்லீம்களை காப்பாற்ற பொய்யான தகவல்களை பதிவு செய்தால் யாரும் ஏற்கமாட்டார்கள்.