Followers

Sunday, January 12, 2020

ஓமான் ஆட்சியாளர் சுல்தான் காபூஸ் அவர்களின் அடக்கஸ்தலம்.

ஓமான் ஆட்சியாளர் சுல்தான் காபூஸ் அவர்களின் அடக்கஸ்தலம்.
50 ஆண்டு காலம் ஓமானை ஆண்ட அரசரின் அடக்கஸ்தலம் வெறும் மண்ணாலும் கூழாங் கற்கலாலும் சூழப்பட்டுள்ளது. இதுதான் உலகம். இஸ்லாமும் இதைத்தான் வலியுறுத்துகிறது.
நமது உத்தரவு இல்லாமல் யாரேனும் ஒரு நல்லறத்தை உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
நூல் : முஸ்லிம் 4590
அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் அடக்கத் தளங்களை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள். நீங்களும் அடக்கத் தளங்களை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அதைவிட்டும் உங்களை நான் தடை செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியுற்றேன் என ஜுன்துப் (ரலி) அறிவிக் கிறார்கள்.
நூல்: முஸ்லிம்



2 comments:

vara vijay said...

Ilam also told to have caliphate system. Why you are selectively forgetting it. Who gave him permission to rule ALLAH's land.

Dr.Anburaj said...


இந்து பண்பாடு படி பிணங்களை எரிப்பதுதான் சிறந்தது. இறந்தவர்கள் குறித்து எந்த வித அடையாளமும் இல்லாது போன அதுதான் சிறந்த வழி. பிணங்களை புதைத்து அதில் சில அடையாளங்களை அமைத்து விடுவது எந்த வகையில் சிறப்பு ? எரித்தால் எந்த அடையாளமும் இல்லாது போய் விடும்.
நீதிபதி சாக்ளாஎ ன்ற முஸ்லீம் தனிநபா் சட்டமாக அனைத்து பிணங்களையும் எரிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தாா்.ஏனோ பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை.