Followers

Wednesday, January 15, 2020

உண்மையான இந்து பக்தி உள்ளவன் செய்யக் கூடிய செயலா இது?

இந்து மதத்தை காக்க நாங்களதான் அவதாரமெடுத்துள்ளோம் என்று புளுகி வரும் பாஜகவினரின் செயல்களை பாருங்கள்.
உண்மையான இந்து பக்தி உள்ளவன் செய்யக் கூடிய செயலா இது?


2 comments:

Dr.Anburaj said...

முஹம்மதுவின் அருமை மகளிடம்-பாத்திமா - இருந்த விளச்சல் நிலத்தை அபுபக்கா் கலிபா ஆனதும் பிடுங்கிக் கொண்டாா். பாத்திமா பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. மேற்படி நிலம் பொது சொத்து என்று காரணம் சொல்லி மறுத்து விட்டாா்.. அபுபக்கர் கலிபா ஆனதற்கு ஆதரவு அளிக்கவில்லை.
பாத்திமா வீட்டை உமா் தீயிட்டு கொளுத்தினாா் என்றும் தகவல் உள்ளது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாத்திமாவின் வீட்டு கதவை வேகமாக தள்ளி உமா் திறந்ததால் கதவிற்கு அருகில் இருந்த பாத்திமா கீழே விழுந்தாா் என்றும் அதனால் கருச்சிதைவு ஏற்பட்டு அகால மரணம் அடைந்தாா் என்றும் தகவல்கள் உள்ளது.

பாத்திமாவின் மரணம் பரம ரகசியமாக வைக்கப்பட்டது என்றும் அவரது அடக்க இடம் யாருக்கும் தெரியாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது என்றும் படிக்கின்றோம்.

மூன்றாம் கலிபாவாக உதுமான் ( முஹம்மதுவின் இரண்டு மகளை மணந்த மருமகன் ) பொறுப்பேற்றுக் கொண்டது முதல் உதுமான் அவரது உறவினா்களுக்கு பதவி பணம் என்று கொடுக்கின்றாா் என்றும் மற்றவர்களை புறக்கணிக்கின்றாா் என்றும் கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டு பெரும் கூட்டமாக அவரது அரண்மனைக்குச் சென்று மு்ஸ்லீம்கள் கொன்றனா்.

இதுவரை உதுமானைக் கொன்றது யாா் என்று கண்டுபிடிக்கப்பட்டதா ?
பின்னா் 4 வது கலிபா பதவிக்கு முஹம்மதுவின் மகள் பாத்திமாவின் கணவா் அலியாா் போட்டியிட்டாா்.அவருக்கு எதிராக முஹம்மதுவின் மனைவி -செல்ல மனைவி - ஆயிசா தனது மைத்துனரை முன் நிறுத்தினாா். சின்னமாமிக்கும் மருமகனுக்கும் போட்டி பஸ்ரா போராக முடிந்தது. 5000-10000 முஸ்லீம்கள் போரில் கொல்லப்பட்டனா். அலி பதவியேற்றதும் உதுமான் கொலையாளியை கண்டுபிடித்து தண்டிப்பேன் என்றாா். அவரது சவால் வெத்து வேட்டானது.கண்டுபிடிக்க இயலவில்லை.
அலிய்ன அதிகாரத்தை கணிசமான பேர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்காமல் பின் வாங்கினாா். பின் பள்ளிவாசலில் குனிந்து தொளுகை செய்யும் போது பின் பக்கம் இருந்து ஒரு முஸ்லீம் விஷம் தோய்ந்த வாளால் தலையில் பலமாக வெட்டியதால் அலி இறந்து போனாா். முஹம்மதுவின் பேரன்கள் அவர்களது குடும்பம் அனைத்தும் கொடுரமாக கொல்லப்பட்டது.
-------------------------------------
இந்த கதையில் ஆன்மீகம் எங்கே இருக்கின்றது ? கௌதமனின் மாணிக்கவாசகர் தாயுமானவர் வள்ளலாா் கதையின் போக்கு எப்படி இருக்கின்றது.அரேபிய ஆன்மீகத்துறையில் மனித இரத்தம் ஆறாக ஓடுகின்றது. இந்த அரேபிய பண்பாட்டை ஏற்றுக் கொண்டால் உலகம் உருப்படுமா ?

Dr.Anburaj said...


தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
(குறள் 828: கூடாநட்பு அதிகாரம்)

தொழுத கையுள்ளும் – வணங்கிய கைகளுக்குள்
படையொடுங்கும் – கொல்லுகின்ற ஆயுதம் ஒளிந்திருக்கும்
ஒன்னார் – பகைவருக்கு
அழுத கண்ணீரும் – அவர் அழுது கண்ணீர் விடுவதும்
அனைத்து – அதேபோன்று போலியானது, இடர் விளைவிப்பது

பகைவர்கள் தொழுவணங்கும்போது அவருடைய கைகளுக்குள் கொல்லுங்கருவி ஒளிந்து இருக்கக்கூடும், பூவுக்குள்ளும் பூநாகம் இருப்பதுபோல. அதேபோல அவர்கள் அழுது கண்ணீர் சிந்துவதும் அடுத்தவரைக் கெடுப்பதற்கேயாம். புறநானூற்று வரியொன்று “வழிபடுவோரை வல்லறிதியே”, அதாவது, “வழிபட்டு நிற்போரின் உண்மை நிறத்தை விரைந்து அறிவாய்” என்று சோழன் நெய்தலங்கானல் 
இளஞ்சேட் சென்னிக்கு ஊன்பொதி பசுங்குடையார் என்னும் சங்கப்புலவர் பாடியது. சீவக சிந்தாமணிப் பாடல் இக்குறளின் கருத்தையே, இவ்வாறு கூறுகிறது.

“தொழுத தம் கையின் உள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரின் உள்ளும் அணிகலத்து அகத்தும் மாய்ந்து
பழுது கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே”

பகைவுறவோர் தொழுத தம் கையிலும், மயிர் நெருங்கிய முடியிலும், ஒழுக அழுத கண்ணீரிலும், அணிகலன்களிலும், கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; அதனை ஆராய்ந்து, அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி, யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக, அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர், என்பதே இப்பாடல் சொல்லுவது.

வணங்கும் பகைக்கையுள் வாள்போன்றாம் அன்னார்
நுணங்கிச் சொரிகண்ணீ ரும்

போலிகள் எங்கும் உள்ளார்கள். பிரச்சனைதான் .

இதற்கு கட்சி என்ன செய்யும்.காவல்துறை தன் கடமையைச் செய்து வருகின்றது.அது போதும்.