Followers

Showing posts with label BLOODDONATION. Show all posts
Showing posts with label BLOODDONATION. Show all posts

Saturday, November 24, 2018

*இரத்தத்தான முகாம்* - அமைந்தகரை கிளை

*இரத்தத்தான முகாம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக 24-11-2018 அன்று ஸ்கைவாக் அருகில் இரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் 93 நபர்கள் கலந்து கொண்டு 73 நபர்கள் குருதி கொடையளித்தனர்.30 நபர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.


Friday, November 23, 2018

*இரத்த தான முகாம்* - திருவள்ளூர் மேற்கு

*இரத்த தான முகாம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம், வேப்பம்பட்டு கிளை, சார்பாக திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு ,21-11-2018 அன்று வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் 3வது மாபெரும் இரத்த தான முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.
அதில் 32 பேர் கலந்து கொண்டதில் டாக்டர்களின் பரிசோதனைக்கு பின் 14 பேர் இரத்ததானம் செய்தார்கள்.
கடுமையான மழையை கூட பொருட்படுத்தாமல் மக்கள் இரத்ததானம் செய்ய வந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்...


Friday, August 11, 2017

சுதந்திர தின இரத்த தான முகாம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சுதந்திர தின இரத்த தான முகாம்..


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்

சுதந்திர தின இரத்த தான முகாம்..

 நடைபெறும் இடங்கள் ...


#இராமநாதபுரம் வடக்கு#
1.தேவிபட்டினம் 

#திருவள்ளூர் கிழக்கு#
2. சிங்கிலிமேடு 

#நாகை வடக்கு#
3. மயிலாடுதுறை நகரம்

 #தேனி மாவட்டம்#
4. பெரியகுளம் கிளை

#திருவாரூர் வடக்கு#
5. அடியக்கமங்கலம்
6.திருவாரூர்
7.கொல்லாபுரம்
8.நாகங்குடி

#நெல்லை மேற்கு#
9.புளியங்குடி
10.ஜின்னா நகர்
11.சொக்கம்பட்டி

#மதுரை மாவட்டம்#
12.மதுரை

#திருவாரூர் தெற்கு#
13.திருத்துறைப்பூண்டி
14.மன்னார்குடி
15.முத்துப்பேட்டை
16.கோவில்வேனி

#தஞ்சை வடக்கு#
17.பண்டாரவாடை
18.திருமங்கலகுடி
19.கோணுல்லாம்பள்ளம்

#சிவகங்கை#
20.புதுவயல்

#திருவள்ளூர்(மேற்கு)#
21.பட்டாபிராம்
22. பாடி
23.நெற்குன்றம்
24.ஆழ்வார்திருநாகர்
25. அயப்பாக்கம்

#வேலூர்(கிழக்கு)#
26.ஆற்காடு

   #ஈரோடு#
27.அக்ரஹாரம்

    #தருமபுரி#
28.தருமபுரி


#வடசென்னை#
29.புதுபேட்டை
30.பெரியமேடு  31.கொருக்குப்பேட்டை (தெற்கு)
32.ஓட்டேரி
33.தாஷா மக்கான் -
34.பெரியார் நகர் -

#மும்பை#
35..தாராவி

36.துபை(துபை மண்டலம்)

# கோவை தெற்கு#
37.ஆனைமலை.

#கன்னியாகுமரி#
38. கன்னியாகுமரி.

#நெல்லை கிழக்கு#
39. ஜங்ஷன்.

#கர்நாடகா#.
40. மெஜஸ்டிக்.
41. முஸ்லிம் காலணி.
42. மைசூர்(பகுதி).
43. கே.ஜே.ஹல்லி.

#கரூர்#
44. தோட்டக்குறிச்சி.

#வேலூர் மேற்கு#

45. ரஹ்மதாபாத்


Saturday, February 20, 2016

ஆந்திர மாநிலம் நகரியில் குருதிக் கொடை!



இறைவனின் மாபெரும் கிருபையினால் ஆந்திர மாநிலம் நகரியில் 20-02-2016 ஆம் தேதியில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அகில இந்திய தவ்ஹீத் ஜமாத் இந்த நிகழ்வை நடத்தியது. மொத்தம் 78 பேர் குருதிக் கொடை கொடுத்தனர். தவ்ஹீத் ஜமாத் தற்போது அகில இந்திய அளவில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. ஏகத்துவ பிரசாரமும் மனித நேயப் பணிகளும் எவ்வித தொய்வுமின்றி சிறப்புற நடைபெற இறைவனிடம் நாமும் பிரார்த்திப்போம்.

எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்...."

( #அல்குர்ஆன் : 5:32)


Sunday, January 03, 2016

இரத்த தானம் - இந்துக்கள் அதிகம் கலந்து கொண்டனர்







மதுரை மாவட்டம் சுப்ரமணியம் புரம் கிளை சார்பாக தற்போது இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. இதில் இஸ்லாமியரை விட அதிகம் இந்து மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் நாடு தவ்ஙீத் ஜமாத் என்ற அமைப்பானது தற்போது இஸ்லாமியருக்கு மட்டுமல்ல. இந்து கிருத்தவர்களுக்கும் சொந்தமான அமைப்பாக மாறி விட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே!