Followers

Tuesday, December 13, 2022

பெங்களூரு- கல்புர்கி

 பெங்களூரு- கல்புர்கி


இங்குள்ள புகை வண்டி நிலையத்துக்கு நிர்வாகம் வண்ணம் அடித்துள்ளது. பச்சை நிறத்தை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. ஆனால் சங்கிகளுக்கோ இது பொருக்கவில்லை. 'இது இஸ்லாமியரின் நிறம்: பார்க்க பள்ளிவாசல் போல் இருக்கிறது. அதன் நிறத்தை மாற்ற வேண்டும்' என்று நிர்வாகத்திடம் பிரச்னை செய்கின்றனர்.


அங்குள்ள மரங்கள் பச்சை. அதிலிருந்து வெளியாதும் ஆக்சிஜனையும் இனி சுவாசிக்க மாட்டோம் என்று சங்கிகள் பிற்காலங்களில் போராடலாம்? யார் கண்டது? 




No comments: