Followers

Monday, March 02, 2020

சர்வேதச ஊடகவியலாளரான ரனா ஐயூப் அவர்களின் CNN பேட்டி

டெல்லி இனப்படுகொலை குறித்து இந்தியாவை சேர்ந்த சர்வேதச ஊடகவியலாளரான ரனா ஐயூப் அவர்களின் CNN பேட்டியின் தமிழ் மொழியாக்கம்..
அதிகம் அதிகம் பகிரவும், நன்றி...


தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள்

மார்வாடி ( சேட்டு) எலக்ட்ரிக்,ஜவுளி,பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை குறைவாக உள்ளது என்று கூறுகிறார்கள் இது நம் தலையில் நாமே மன்னை போட்டுவிடுவதர்க்கு சமம் மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்!
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.
இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.
200 இடங்களை கூட எங்களால் பிடிக்க முடியுமென்று தமிழிசை சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, கடந்து விட முடியாது.
சங்பரிவார் கூட்டம் காலூன்ற முடியாத தமிழகத்தில்
வட இந்தியர்களை குடியேற்றி வாக்காளர்களாக்கி வெற்றி பெற சதித் திட்டம் தீட்டுகிறது.
மார்வாடிகள் இல்லாத ஊர் என்று பார்த்தால் சின்னஞ்சிறு கிராமமாக மட்டுமே இருக்க முடியும்? நகர்ப்புற பகுதிகளில் வளையல் கடை, பிளாஸ்டிக் கடை,பேன்சி கடை, துணிக்கடை, நகைக்கடை என்று தங்களின் வியாபார யுக்திகளை கையாள்வதின் மூலம் பாஜகவையும் சேர்த்தே அவர்கள் வளர்க்கிறார்கள்.
இந்த மார்வாடிகளிடம் வியாபாரம் செய்வதை தமிழர்கள் நிறுத்தினால் போதும். அவர்கள் தானாகவே தமிழகத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.
மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம். இப்படித்தான் யூதர்கள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தார்கள்.
வடநாட்டுக்காரனுடன் அதிகம்
உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த
அதிர்ச்சி தகவல்.
பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், தஞ்சை
சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா
போன்ற பெரும் பணக்காரர்கள்,
கல்வியாளர்கள், மார்வாடி
வியாபாரிகள் போன்றோருக்கு RSS
உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின்
நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள்
அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம்
செலுத்த வேண்டுமாம். இதன்
காரணமாகவே மார்வாடி ஜெயின்
செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி
அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க
வருவதும், வியாபாரம் செய்வதும்,
நிலம் வாங்கி வீடு கட்டுவதும்
தற்போது பரவலாக தமிழகத்தில்
சொத்துக்களையும் வாங்குகின்றனர்.
இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம்
வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ்
வந்துவிடும் பிறகு தானாகவே
தமிழன் அடிமை இனமாக
மாறிடுவான்.
தமிழர்களே பாசிசத்தின் கோர
பிடியிலிருந்து பாதுகாத்து
கொள்ள...
யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர்
அல்லாதோரிடம் விற்காதீர்கள். தமிழர்கள்
புதிதாக சொத்து வாங்குவதாக
இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள
தமிழ் மண்ணை வாங்குங்கள். வட
நாட்டுக்காரன் வியாபாரத்தை
புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி
தமிழகத்தை விட்டு துரத்துங்கள்.
தமிழனின் பொருளாதாரத்தையும்
நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம்
இழக்காதீர்கள்.
உஷார்
பரப்புங்கள்
தமிழக மருத்துவ கல்லூரிகளில்
வடநாட்டுக் காரன் சேருவதற்காக தான்
நீட் தேர்வே அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிவோம் சூழ்ச்சியை
வெல்வோம் மதியால்...
அன்னியர்களின் வருகை நாளுக்குநாள் பெருகுவது நாம் இன்னுமும் மதுவின் போதையுலும், மாதுவின் மயக்கத்திலும் உறங்கிகொண்டு இருக்கிறதா தமிழ்ச்சமூகம்... விழித்தெழுவோம் விழித்தெழுவோம் சமூகஒற்றுமையோடு!!(mi@55)
மார்வாடிகள் யாரும் பில்/ இன்வாய்ஸ் வைத்து வியாபாரம் செய்வதை நான் பார்த்ததே இல்லை. விற்பது எல்லாம் செகண்ட் குவாலிட்டி அல்லது அதற்கும் குறைந்த தரம் பொருட்கள். இவர்களிடம் TIN நம்பரோ GST நம்பரோ எதுவும் இருக்காது. GST நம்பர் போலும் இல்லாத இவர்களிடம் எப்படி PAN என்னும் பெர்மனண்ட் அக்கௌண்ட் நம்பர் இருக்கப் போகின்றது?
இவர்கள் எப்படி இனகம் டாக்ஸ் கட்டுபவர்களாக இருப்பார்கள்? ஆக, ரயிலில் டிக்கட் எடுத்துப் பயணம் செய்வதும், முறையாக ஜி எஸ் டி மற்றும் வருமான வரிச் செலுத்துபவர்கள் தென்னிந்தியாவைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
தமிழ் மக்களே
தமிழினமே
நம் தாய் மண்ணை
அபகரிக்கும்
வந்தேரிகள் கூட்டம்
ஒரு கோடியை தாண்டிவிட்டது
இனி தமிழ் மண்ணில்
தமிழ் மக்கள் அகதிகளாக
வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது
விழித்துக் கொள்ளுங்கள்
தமிழினமே விழித்துக் கொள்ளுங்கள்
அருமையான தகவல்👌👌👌
விழிப்புணர்வு அவசியம் எத்தனையோ கண்ட கண்ட செய்திய முகநூல் மூலமும் பகிரியின் மூலமும் பதிவு செய்கிறோம்
இந்த பதிவை தயவு செய்து எம் தமிழ் இனமீட்புக்காக
விழிப்புணர்வு செய்ய" அனைவரையும்
பணிவுடன் வேண்டி கொள்கிறேன்
தயவு செய்து பகிருங்கள்
நானும் உங்களுடன் சேர்ந்து இந்த பதிவை பகிர்ந்துகொள்கிறேன்
நன்றி


கோவையில் 430 பேர் இஸ்லாமியராக மாறியது ஏன்?

கோவையில் 430 பேர் இஸ்லாமியராக மாறியது ஏன்?
தொகுத்து வழங்கிய கேரளா தொலைக்காட்சி.
'இந்து என்று சொல்கிறார்கள். ஆனால் மனிதனாகவே மதிக்க மாட்டேன் என்கிறார்கள்'
'நாயும், நரியும் நடக்கலாம். ஆனால் பொது தெருவில் தலித்கள் நடக்கக் கூடாது'
'காவல் துறை "ஏன் இஸ்லாத்துக்கு சென்றீர்கள். அம்பேத்காரைப் போல புத்த மதத்தை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை. தீவிரவாதிகள் என்று கூறி வழக்கு போடுவோம்" என்று மிரட்டுகின்றனர். எந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக உள்ளோம். இஸ்லாத்திலிருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.'


Sunday, March 01, 2020

மோடிக்கு எடப்பாடி. டிரம்புக்கு மோடி.

நீங்க உங்க ஏரியால அண்ணாச்சி கடையில தான் பொருள் எல்லாம் வாங்குறீங்க. எத்தனையோ கடைகள் வந்தாலும் தொடர்ந்து அண்ணாச்சி கடைதான். இப்ப அண்ணாச்சிக்கு உங்கள் மேல எவ்ளோ மரியாதையும் அன்பும் இருக்கும்... இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நீங்க அதே மாதிரி அண்னாச்சி கடையில தான் வாங்குறீங்க ஆனா அண்ணாச்சி உங்கள மசுரா கூட மதிக்கல. கூடவே இத வாங்கு அத வாங்குனு உங்களுக்கு உத்தரவு போட்டார்னா என்ன அர்த்தம்... ? அண்ணாச்சிக்கு நீங்க அடிமைனு தானே அர்த்தம்.
நம்ம டிரம்ப் அண்ணாச்சி இப்ப இந்தியா வந்தாரு. இந்தியா வரதுக்கு முன்னாடி இரண்டு லட்சம் பேரை வீதியில் நிறுத்துவார் மோடி என்றார். ( ஏற்கனவே பிஎஸ் என் எல், வங்கி மூடல், தனியார் தொலைதொடர்பு மூடல்னு நாடே வீதியில் தான் நிக்குது ) மோடியும் தன் அடிமைதனத்தை காட்ட 23 கிமீ தூரத்திற்கு ஆட்களை நிப்பாட்டினார். ( ஒவ்வொருவருக்கும் தலைக்கு 500 + போக்குவரத்து உணவு :ஆதாரம் டைம்ஸ் நவ் ). இது மோடி கூப்டு டிரம்ப் வரல. மோடி ஒவ்வொரு வருசமும் குடியரசு தினவிழாவிற்கு அழைக்க அங்கே இருந்து பதில் இல்லை. தீடிரென இந்த தேதியில் வருகிறோம் என அவர்கள் சொல்ல அடிமை அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கு முன்னரும் பல அமெரிகக் அதிபர்கள் வந்து சென்று இருக்கிறார்கள். அப்பொதல்லாம் தொழில் வளர்ச்சி இரு பக்கமும் உண்டு.
“ வர்த்தகத்தில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது “ என சொல்லிய பிறகு தான் அவர் இந்திய கிளம்பினார். இந்த அந்தஸ்து நரசிம்மராவ் ராஜீவ் மன்மோகன் என பலர் பெற்றது. அதை மோடி இழந்தார். உடனே மோடி உறுதியானவர் என நினைக்காதீர்கள். அமெரிக்காவின் பதப்படுத்தடுத்தப்பட்ட ( ஆண்டுகள் கணக்கில் ) சிக்கன் மட்டனை இந்தியா எப்போதும் பெற்றுக்கொள்ளும் என்பதே மோடி முதலவாதாக எழுதிய அமெரிக்க இந்திய வர்த்தக ஒப்பந்தம் .இது போக எங்கே பெட்ரோல் வாங்க வேண்டுமென்பதை அமெரிக்கவே இந்தியாவை வழிநடத்துகிறது. இதற்கு மன்மோகன் ஒப்புக்கொள்ள மறுத்தார். ஆனால் மோடி அதை செம்மையாக செய்தார்.
இப்போது போட்ட ஒப்பந்த படி 300 கோடி டாலருக்கு அமெரிக்க நமக்கு இராணுவ ஹெலிகாப்டர் தரபோகிறது. ஏற்கனவே நாமே தயாரிப்போம் என ஒப்பந்தம் போட்ட ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு 300 மடங்கு அதிகம் கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து இராணுவ விமானம் வாங்குகிறோம்இதில் கூடுதலாக இப்போது அமெரிக்க ஹெலிகாப்டர். . இந்த லட்சணத்தில் மேக் இன் இந்தியா இருக்கிறது. அடுத்து இந்தியாவுக்கு இனி அதிகளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ஐஒசி - எக்சான் மொபில் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ( பெட்ரோல் அரபு தேசங்களில் தானே கிடைக்கிறது நாம் ஏன் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என கேட்டால் நீங்கள் தேஷ்துஷ்மன்) இப்படி இந்தியாவை அமெரிக்காவிற்கு விற்று இருக்கிறார்.இதுபோக சிறப்பு சலுகையாக டிரெம்பின் நிறுவனத்திற்கு ஜஸ்ட் லக்தட்டாக 20 ஆயிரம் கோடி முதலீடுக்கு வழிவகை செய்துள்ளார்கள். இது அன் அபிசியல்.
சரி நூறு கோடி செலவழித்து நாம் வரவேற்ற டிரெம்ப் நமக்கு என்ன கொடுத்தார். சுச்சின் டெண்டுல்கர் என சொன்னார். மோடியை கட்டிப்பிடித்தார். இந்தியாவின் வர்த்தக அந்தஸ்து பற்றி கேட்டதற்கு “அது குறித்து இருநாடுகளும் பேசி முடிவெடுக்கும்” என்றார். அமெரிக்காவின் பெட்ரோல் ஒப்பந்தம், இராணுவ விமானம் எல்லாம் மோடி யாருடன் பேசினார் ? அது சரி அடிமைகள் யாரிடம் பேசவேண்டும். மோடிக்கு எடப்பாடி. டிரம்புக்கு மோடி.


இவனுக்கு எதிராக மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?

இவனுக்கு எதிராக மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?
'முஸ்லிம்களை கொல்வோம்: வீடுகளுக்குள் புகுந்து அவர்களை கொல்வோம்: ஜெய் ஸ்ரீராம்: ஜெய் ஹனுமான்: இந்து ராஷ்ட்ரா அமைக்கப் போகிறோம். முஸ்லிம்களை அவர்களின் அல்லாஹ்விடம் அனுப்பி வைக்கப் போகிறோம்'
முகத்தைக் கூட மறைக்காது தைரியமாக இப்படி துப்பாக்கியால் சுட்டு தனது மத வெறியை காட்டுகிறானே! இவனை நோக்கி சட்டம் பாயுமா? அரை பைத்தியமாகவே மாறி விட்டான். இந்து ராஷ்ட்ரா அமைவதற்குள் முழு பைத்தியமாகவே மாற வாய்ப்புண்டு.
உலகிலேயே மிகப் பெரிய மனித அழிவை நமது நாடு சந்திக்கப் போகிறது ஆர்எஸ்எஸ் வளர்த்து விட்ட வானரங்களால். முஸ்லிம்கள் எதையும் சந்திக்க தயாராக வேண்டும்.
இங்கு பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கும் அன்பு ராஜூம் கூடிய விரைவில் இவனைப் பொன்று பைத்தியமாக மாற வாய்ப்புண்டு. :-). ஏனெனில் உலக முடிவு நாள் வரையில் இந்தியாவை இந்து ராஷ்ட்ராவாக மாற இந்தியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே 90 சதவீத இந்துத்வாக்கள் மன நோயாளிகளாக மாற வாய்ப்புண்டு. :-)