Followers

Saturday, December 13, 2014

முதுமக்கள் தாழி - சில அதிர்ச்சிகர உண்மைகள்!

தமிழர்களின் தொன்மைக்கான முக்கிய சான்றுகளில் ஒன்று முதுமக்கள் தாழிகள். சுமார் 3000 ஆண்டுகால தமிழர் வாழ்வியலுக்கான வலுவான சான்றுகளாக இந்த முதுமக்கள் தாழிகள் திகழ்கின்றன. இறந்தவர் சடலங்களை பெரிய பானைகளில் வைத்து பழந்தமிழர்கள் புதைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகளே இந்த முதுமக்கள் தாழிகள்.

அந்த அளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டின் முதுமக்கள் தாழிகளுக்குள் வைத்து புதைக்கப்பட்ட மனித உடல்கள் கணிசமானவை உட்கார்ந்த நிலையில் வைத்து புதைக்கப்பட்டிருப்பதை தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விறைத்துப்போன மனித சடலத்தை முதுமக்கள் தாழியின் சிறிய வாய்க்குள் நுழைத்து, அந்த பானைக்குள் உட்கார்ந்த நிலையில் சம்மணமிட்டு அமர வைக்கமுடியாது என்பதாலும், இந்த முதுமக்கள் தாழிகள் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தம் முன்னோர்கள் நீண்டநாள் மரணத்தை தழுவாத வயதான முதியோர்களை முதுமக்கள் தாழிகளில் உயிருடன் வைத்து புதைத்ததாக பரவலாக இன்றும் நம்புவதாலும், இந்த முதுமக்கள் தாழிகள் என்பவை பழந்தமிழரின் முதியோர் கொலைக்கான சான்றுகளாகவும் இருக்குமா?

இந்த கேள்விக்கான பதிலை ஆராய்கிறார்கள் இந்திய தொல்லியல்துறையின் தென்மணடல இயக்குநர் சத்யபாமா பத்ரிநாத் மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசியர் ஜே ஆர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர்.

தகவல் உதவி
பிபிசி
09-12-2014

இதில் இன்னொரு உண்மையும் அடங்கியுள்ளது. 3000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த தமிழர்கள் இறந்த உடல்களை புதைக்கும் வழக்கத்தையே கொண்டிருந்தனர். எரிக்கும் வழக்கம் அவர்களிடத்தில் இல்லை. பின்னர் ஆரியர்களின் படையெடுப்பால் தமிழனின் தொன்மைக்கால புதைக்கும் பழக்கம் மறைந்து எரிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. இதன் மூலம் ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் நமது தமிழ் மண்ணுக்கு அந்நியமே என்பதும் இதிலிருந்து புலனாகிறது.

5 comments:

Dr.Anburaj said...

நியாயத்தீா்ப்பு நாளில் இறந்தவர்கள் அனைவரும் உயரோடு எழுந்து பாவபுண்ணியத்திற்கு தக்கவாறு அல்லாவால் தீா்ப்பு அளிக்கப்பட்டு சொா்க்கம் அல்லது நரகம் செல்வாா்கள். மாகா முட்டாள்தனமான இந்த கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். புதை்தால் என்ன ? எாித்தால் என்ன ? புதைத்தால் அழுகி புழு தொற்றி பிணம் அழியும்.எாித்தால் சில விநாடிகளில் சாம்பலாகிவிடும். நிலத்தின் விலை அதிகமாகிவிட்டது.நிலத்தின் தேவை பயன் அதிகமாக இருக்கும் போது இடுகாட்டிற்கு ஏக்கா் கணக்கில் அழ வேண்டுமா ஏன் ? ஒரு பிணம் புதைக்கப்பட்ட இடத்தில்தான் அடுத்தபிண்ம் புதைக்கப்படுகின்றது.
இசுலாமிய நம்பிக்கைபடி முஸலீம்கள் கல்லறையில் மணமகன் போலவும் மணமகள் போலவும் இருப்பாா்கள். எவ்வளவு மு்ட்டாள்தனம்.
அல்லா சா்வ சகதி படைத்தனாக இருந்தால் புதைக்கப்பட்டா்களை மட்டும் எழுப்ப வல்லவனாய் இருக்க முடியாது. இருந்தால் சர்வ வல்லவனாக இருக்க முடியாது.எாித்தவனையும் எழுப்ப முடியும். எனவே எாித்தால் அதிக நன்மை.புதைப்பது நிலத்தில் மதிப்பு அதிகமாகியுள்ள காலகட்டத்தில் நிரயமாக கருதப்படும். பாலைவத நாடுகளில் நிலங்களுக்கு பயன் இல்லை. அங்கு சரியாகப்படலாம்.
எாிப்பது புதைப்பது வட்டார வழக்கு.இதில் உயா் தத்துவம் எதும் இல்லை.இரண்டமே சரியானதுதான். இந்துமதம் இதைத்தான் போதிக்கின்றது.

Sss said...

சங்கீதம் 115

3: நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
But our God is in the heavens: he hath done whatsoever he hath pleased. (KJV)

4: அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
Their idols are silver and gold, the work of men's hands. (KJV)

5: அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
They have mouths, but they speak not: eyes have they, but they see not: (KJV)

6: அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
They have ears, but they hear not: noses have they, but they smell not: (KJV)

7: அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
They have hands, but they handle not: feet have they, but they walk not: neither speak they through their throat. (KJV)

8: அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
They that make them are like unto them; so is every one that trusteth in them. (KJV)